இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதால்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி…
Read more