“பிஞ்சு குழந்தைகள் விற்பனையா?”.. கருமுட்டை தானம் தொடங்கி குழந்தை கடத்தல் தலைவி.. வசமாக சிக்கிய 34 வயது பெண்.. விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் பின்னணி..!!

அகமதாபாத் விமான நிலையம் அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி, ஒரு சொகுசு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணின் மடியில் 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது. அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோதுதான், பல மாநிலங்களை…

Read more

“இவர்தான் இந்தியாவின் உண்மையான எதிர்காலம்!”.. வறுமையிலும் வழியை தேடிய சிறுமி.. வைரலாகும் உத்வேகத்தின் உச்சமான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுமி குறித்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளிக்குச் செல்ல பேக் வாங்க வசதி இல்லாத ஒரு ஏழைச் சிறுமி, வீட்டில் இருந்த பழைய கோதுமை மாவு பையை (Atta Flour Sack)…

Read more

“குழந்தைகளை விழுங்கும் டிஜிட்டல் அரக்கன்! கவனமா இருங்க!”.. சோசியல் மீடியாவால் சீரழியும் மாணவர்கள்.. மத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் ஸ்ட்ரீட் வார்னிங்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியக் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலம் குறித்து கவலை தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களின் அதீதப் பயன்பாட்டால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதுடன், அவர்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு…

Read more

“தரைக்கு வரவே மாட்டாங்க மரமே கதி!”… 55000 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய பழங்குடியினர்.. விஞ்ஞானிகளை மிரளவைக்கும் அதிசயம்..!!!

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் ‘கொரோவாய்’ அல்லது ‘கொலுஃபோ’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 1970-ம் ஆண்டு வரை தங்களைத் தவிர இந்த உலகில் வேறு மனிதர்களே இல்லை என்று நினைத்து வாழ்ந்து வந்தனர்.…

Read more

“மேடையிலேயே மயங்கி விழுந்த ஹெச். ராஜா!”… அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை.. பிரார்த்தனையில் தொண்டர்கள்..!!!

சென்னையில் நேற்று (ஜனவரி 30, 2026) நடைபெற்ற ஒரு தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியில் எச். ராஜா பங்கேற்றார். விறுவிறுப்பாக விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென நிலைதடுமாறி மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவர் மயங்கியதும், மேடையில் இருந்தவர்கள் அவரைத் தாங்கிப்…

Read more

“வெறும் சீட்டா?, ஆட்சியில் பங்கா?”.. ராமதாஸ் அதிரடி.. திமுகவில் நடக்கப் போகும் அதிரடி திருப்பம்..!!

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் வெறும் சீட்டுகளை மட்டும் பெறாமல், ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இம்முறை ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுடன் மல்லுக்கட்டும் என்றும்,…

Read more

“2050 இல் இந்தியாவுக்கு இந்த கதியா!”.. விவசாயம் முதல் சுகாதாரம் வரை அத்தனையும் காலி… ஆக்ஸ்போர்டு கொடுத்த அதிரடி வார்னிங்..!!!

உலக நாடுகளின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், 2050-ம் ஆண்டிற்குள் சுமார் 379 கோடி மக்கள் (அதாவது உலகின் பாதி மக்கள் தொகை) கடும் வெயிலின் பிடியில் சிக்குவார்கள் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக…

Read more

“பக்தர்களே கவனத்திற்கு!”.. தைப்பூசத்துக்கு தெப்பத் திருவிழா பார்க்க ராமேஸ்வரம் போறீங்களா?… கோவில் நடை திறப்பு அதிரடி மாற்றம்..!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி சாமி மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற…

Read more

“ஸ்டண்ட் பண்றாங்களாம்! இவங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கக் கூடாது!”.. உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் செய்த செயல்.. வைரலாகும் பயங்கர வீடியோ..!!

இன்றைய இளைஞர்களுக்கு பைக் ஸ்டண்ட் செய்வது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்து வருகின்றனர். வைரலாகும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் தனது நண்பரை பின்னால் அமர வைத்துக்கொண்டு, பைக் மற்றும்…

Read more

“வேலைய விட்டுட்டு சிம் கார்டு சேகரிக்கலாம் போலயே!”.. ரூ.31 லட்சத்திற்கு தங்கம் எடுத்த நபர்..உண்மையை உடைத்த நிபுணர்கள்..!!

மொபைல் போன் மாற்றும்போது பழைய சிம் கார்டு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை நாம் குப்பை எனத் தூக்கி எறிவது வழக்கம். ஆனால், ஒரு பிளாக்கர் (Blogger) ஆயிரக்கணக்கான பழைய சிம் கார்டுகளைச் சேகரித்து, அதிலிருந்து தங்கம் எடுத்ததாகக் கூறி ஒரு வீடியோவைப்…

Read more

“இனி இவருக்கு ஆதார் கார்டு கன்ஃபார்ம்!”.. இந்தியாவைப் பார்த்து வியந்த ஆஸ்திரேலிய பயணி செய்த செயல்.. வைரலாகும் மனதை கவரும் வீடியோ..!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டங்கன் மெக்நாட் (Duncan McNaught) என்ற சுற்றுலாப் பயணி, தற்போது இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவர் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எல்லோரா குகைகளுக்குச் சென்றபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலின் பிரம்மாண்டத்தைப்…

Read more

“ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ உங்களுக்கு ஒரு நியூஸ்!,,, தகுதியற்ற போலி கார்டுகளைக் கண்டறிய தமிழக அரசு அதிரடி முடிவு..!!!

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, சிவில் சப்ளைஸ் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக மத்திய/மாநில அரசு ஊழியர்கள், 4 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள்…

Read more

Breaking: “அரசுபணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!”…சிஎம். ஸ்டாலின் கொடுத்த அதிரடி அறிவிப்பு.. மாதாந்திர ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு…!!!

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான பணியைச் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் நலன் கருதி, அவர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.4,000-லிருந்து ரூ.5,000-ஆக…

Read more

“நெஞ்சு நடுங்குது, அவசரம் ஆயுளுக்கே ஆபத்து!”… டும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி… துடிதுடிக்க ரயிலின் அடியில் சிக்கிய கோரம்..!!!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் கதவருகே ஒரு இளைஞர் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். ரயில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, பிளாட்பாரத்தில் இறங்கிவிடலாம் என…

Read more

“புது டிசைனா இருக்கு! பசிச்சா ஜாக்கெட்டை கழட்டி சாப்பிடுவீங்களா?”.. நடமாடும் பானிபூரி கடையாக மாறிய இளைஞர்… வைரலாகும் கலக்கல் ஆன வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஹவா மஹால் (Hawa Mahal) கட்டிடத்தின் முன்பாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் அங்கு புகைப்படம் எடுப்பார்கள், ஆனால் அந்த வாலிபரின் ஆடையைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் அங்கேயே கூடிவிட்டனர். அந்த இளைஞர்…

Read more

“இவங்களுக்கெல்லாம் ஆசிரியரா இருக்க தகுதியே இல்ல!”.. 9ஆம்வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் அத்துமீறல்… கதறிய சிறுமி.. வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்..!!!

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், கனக் சந்திர பொர்டொலொய் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 23-ம் தேதி அன்று, இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்குத்…

Read more

“கை நிறைய சம்பளம், சொகுசான வேலை வேண்டாம்!”… வேலையை உதறி களம் இறங்கிய நபர்.. இன்று பல்லாயிரம் கோடி அதிபர்.. வைரலாகும் உத்வேகமான பயணம்…!!!

கேரளாவைச் சேர்ந்த சி.ஜே. ராய், ஆரம்பத்தில் ஒரு நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால், மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற தாகம் அவரிடம் இருந்தது. தனது கைநிறைய சம்பளம்…

Read more

“புதுசு புதுசா பிரச்சாரம் பண்றாங்க!”.. தவெக-வுக்காக மளிகை கடைக்காரர் செய்த அசத்தல்… அதிரடியாக களமிறங்கும் தொண்டர்கள்… வைரலாகும் புகைப்படம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த தவெக ஆதரவாளர் ஒருவர் தனது கடையையே பரப்புரை மையமாக மாற்றியுள்ளார். அந்த நபர் தனது மளிகைக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு…

Read more

Breaking: “வெள்ளி விலை அதிரடி சரிவு!”… கிலோவுக்கு ரூபாய் 30,000 குறைவு.. இப்போ வாங்கினா லாபம்!.. முழுவிபரம் இதோ..!!!

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த வெள்ளியின் விலை, இன்று சற்றும் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக கிலோவுக்கு ரூ.30,000 வரை குறைந்திருப்பது வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ரூ.3,50,000-க்கு மேல் விற்ற ஒரு கிலோ வெள்ளியின்…

Read more

“உயிர் துடிக்கும் போது இந்த உணர்வு தோன்றுமாம்!”… மரண பயத்தில் மூளை செய்யும் மேஜிக்… ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் வியக்க வைக்கும் ரகசியம்..!!!

மிகவும் கடினமான சூழலில் சிக்கிக்கொள்பவர்கள், அதாவது பனிப்பாறைகளில் வழிதவறுபவர்கள், கடலில் தத்தளிப்பவர்கள் அல்லது மலை உச்சியில் பலம் இழந்து நிற்பவர்களுக்கு இந்த அனுபவம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத்தான் விஞ்ஞானிகள் ‘தேர்டு மேன் சிண்ட்ரோம்’ என்கிறார்கள். நாம் தனியாகத் தவிக்கும் போது, நமக்குப்…

Read more

“தெருவுல நடக்க முடியல! இவ்வளவு கொடூரமாவா நடந்துக்கும்?”.. பெண் இன்ஜினியரை கடித்து குதறிய வீட்டு நாய்… முகம் கழுத்து முழுக்க 50 தையல்.. விபரீதச் சம்பவம்..!!

பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட், டீச்சர்ஸ் காலனியில் வசித்து வரும் ஷாலினி என்ற 31 வயது இளம்பெண் (மென்பொருள் பொறியாளர்), கடந்த ஜனவரி 26 அதிகாலை 6.54 மணியளவில் தனது வீட்டின் முன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அண்டை வீட்டைச் சேர்ந்த அமரேஷ்…

Read more

“இதுதான் கல்வி லட்சணமா? என்னோட உழைப்பு போச்சே!”.. பள்ளியில் நடந்த அவலம்.. மாணவனின் குமுறல்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தின விழாவைக் கொண்டாட மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றிருந்தனர். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. பூந்தி வாங்கிய ஒரு மாணவன், அந்தப் பேப்பரை உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது அவன் பல மணிநேரம் கண்…

Read more

“இதுக்கு கூட உதவ மாட்டாங்களா!”.. இறந்த தாயின் உடலை சுமந்து சென்ற மகள்கள்.. ஓரம் நின்று வேடிக்கை பார்த்த ஊர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள ஜவைனியன் கிராமத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திர சிங் என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, அவரது மனைவி பபிதா தேவி தனது இரு மகள்களுடன் கடும் வறுமையில் போராடி வந்துள்ளார். சில…

Read more

“வேலை முக்கியம்தான்! அதுக்கு இப்படியா?”… மருத்துவமனையில் ஸ்டார்ட் அப் நிறுவனர் செய்த விசித்திரம்.. ஆடிப்போன மருத்துவர்கள்.. வைரலாகும் வீடியோ…!!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ (CTO) ஒருவருக்குக் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், அடுத்த 30 நாட்களுக்குக் கட்டாயம் முழு ஓய்வு (Bed Rest) எடுக்க…

Read more

Breaking: “பாஜக மூத்த தலைவர் திடீர் உடல்நல குறைவு!”… சென்னை அப்பல்லோவில் ஹெச். ராஜா அனுமதி… பதற்றம் அடைந்த பாஜக தொண்டர்கள்..!!!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு…

Read more

“பெண்களே உடை மாற்றும் போது உஷார்!”.. தங்கும் விடுதியில் அத்துமீறிய நபர்.. வளைகாப்புக்கு வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி..சென்னையில் பரபரப்பு..!!!

மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை எடுத்துத் தங்கியுள்ளனர். கடந்த 28-ம் தேதி,…

Read more

“சமரசமா போனாதான் விருது கிடைக்குமா?”… அறம் படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது.. இயக்குனரின் பகீர் பதிவு.. கோலிவுட்டில் பரபரப்பு..!!

தமிழக அரசு கடந்த 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்தது. இதில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ திரைப்படம் இரண்டு பிரிவுகளில் விருதை வென்றுள்ளது. வழக்கமாக விருது கிடைத்தால் நன்றி சொல்லும் இயக்குநர்களுக்கு மத்தியில், கோபி…

Read more

“இவர்தாங்க உண்மையான இன்ஸ்பிரேஷன் ஹீரோ!”.. கூலித் தொழிலாளியின் தலைவிதியை மாற்றிய மகன்.. வைரலாகும் இளைஞரின் ஸ்டோரி வீடியோ..!!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சனாதன் ஹால்டரின் தந்தை ஒரு தினசரி கூலித்தொழிலாளி. வறுமை சூழ்ந்த பின்னணியில் வளர்ந்த சனாதன், தனது தந்தை பார்த்த வேலையையே செய்வார் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அவர் கையில் எடுத்தது புத்தகங்களை. சமூகம் அவர் மீது…

Read more

“இது ரொம்ப ரிஸ்க் பாஸ்!”…வீட்டிற்குள் புகுந்த ராஜநாகம்: ஒற்றைத் தடியுடன் எதிர்த்து நின்ற நபர்…கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ..!!

சமூவலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. ஒரு நபரின் வீட்டிற்குள் திடீரென மிகப்பெரிய விஷப் பாம்பு ஒன்று புகுந்தது. அந்தப் பாம்பு எவ்வளவு கொடியது என்றால், அது கடித்தால் மனிதன் உயிர் பிழைப்பதே கடினம். தனது மனைவி மற்றும்…

Read more

“விளையாட்டுன்னா விளையாட்டுதான், வங்கதேசத்தை தூக்கியது சரிதான்!”… இங்கிலாந்து முன்னாள் வீரர் அதிரடி பேச்சு..

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வங்கதேசம் முதலில் தயக்கம் காட்டியது. இதனால் அதிருப்தி அடைந்த ஐசிசி (ICC), வங்கதேசத்தை அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துள்ளது. இதற்கு ஆதரவாக இங்கிலாந்து முன்னாள்…

Read more

“கோடீஸ்வரராக இருந்தாலும் இப்படியா?”… இதென்ன சிம்பிளிசிட்டியா?… வைரலாகும் தொழிலதிபரின் புகைப்படம்..!!!

உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தின் நிறுவனரும், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியுமான ஒரு நபர், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது காலணிகளைக் கழற்றியபோது, அவர் அணிந்திருந்த சாக்ஸில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது கேமராவில் சிக்கியது. இந்த புகைப்படம்…

Read more

“சிக்னல்ல நின்னது ஒரு குத்தமா?”.. கார் மீது மோதி அந்தரத்தில் பறந்த பைக்.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. ஒரு கார் டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் மெதுவாக வந்து நிற்கிறது. சிக்னலில் கார் நின்ற அதே நேரத்தில், பின்னால் மின்னல்…

Read more

“போட்டோவ பாத்து ஷாக் ஆயிட்டாரா?”.. செல்போன் திருட்டில் நடந்த மெகா ட்விஸ்ட்.. போனை திருப்பிக் கொடுத்த திருடன் சொன்ன காரணம்?… வைரலாகும் ஆச்சரியமான வீடியோ..!!!

விருந்தாவனைச் சேர்ந்த பிரபல ஆன்மீக குரு பிரேமானந்த் ஜி மகாராஜின் (Premanand Ji Maharaj) சத்சங்க நிகழ்வு ஒன்றில், பக்தர் ஒருவர் ஒரு சுவாரசியமான கதையைப் பகிர்ந்துள்ளார். அந்த பக்தர் தனது காரில் செல்போனை வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு…

Read more

“அம்மாடியோவ்! 200 கிலோ எடை பாம்பா?”… ஆழ்கடலில் வீரருக்கு நடந்த திகைப்பூட்டும் சம்பவம்.. வைரலாகும் கதிகலங்க வைக்கும் வீடியோ..!!

சாதாரணமாக ஒரு சிறிய பாம்பைப் பார்த்தாலே நாம் அலறி அடித்து ஓடுவோம். ஆனால், ஒரு நபர் ஆழ்கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போது, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான அனகோண்டாவை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு டைவிங் வீரர் தண்ணீருக்கு அடியில்…

Read more

“இது என்னப்பா பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை!”… அம்பயரின் மெகா சொதப்பல்.. வயிறு குலுங்க சிரித்த ஆஸ்திரேலியா அணி.. வைரலாகும் குழப்பமான வீடியோ..!!!

லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த வெற்றியை விட அதிகமாகப் பேசப்படுவது பாபர் ஆசம் (Babar Azam) விக்கெட்டின் போது தேர்டு அம்பயர் நசீர்…

Read more

“பெத்தவங்களை என்ன செஞ்சீங்கன்னு கேட்காதீங்க!”.. சாலை பயணத்தில் மகளுக்காக தந்தை செய்த செயல்.. வைரலாகும் ரியல் ஹீரோ வீடியோ..!!!

தந்தையும், மகளும் ஸ்கூட்டரில் செல்லும் ஒரு சாதாரண காட்சிதான் இது. ஆனால், அதில் ஒளிந்திருக்கும் அந்தத் தந்தையின் அக்கறைதான் இன்று கோடிக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. வீடியோவில், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருக்கும் சிறுமி நன்றாக உறங்கி வழிகிறார். அவர் கீழே விழுந்துவிடக் கூடாது…

Read more

“இப்போ வர்றது வெறும் விஷம்!”…மாணவர்களைச் சோதனையிட்ட ஆசிரியர் கண்ட அதிர்ச்சி…வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் மதிய உணவுப் பெட்டிகளை (Lunch Boxes) வரிசையாகச் சோதனையிடுகிறார். அப்போது அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியையும், கவலையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ஐபிஎல் இல்ல இந்தியா தான் டார்கெட்!”.. யுவராஜ் போட்ட அதிரடியான கட்டளை.. இதுதான் உலகமே வியக்கும் ரகசியம்.. அபிஷேக் ஷர்மா ஓபன் டாக் வீடியோ..!!

சமீபத்தில் சானியா மிர்சாவுடனான உரையாடலில், அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் பல ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் சர்மா ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிக் கொண்டிருந்தபோது, யுவராஜ் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து மதிய உணவு கொடுத்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னாராம்.…

Read more

“இது என்ன புது கொடுமையா இருக்கு!”.. வங்கி விவரங்கள் பஜ்ஜி தட்டாக மாறிய கொடுமை.. அதிர்ச்சியான பதிவு..!!!

இந்தியாவில் தெருவோரக் கடைகளில் பழைய செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்களை உணவுத் தட்டுகளாகப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு புகைப்படம் அனைவரையும் தூக்கி வாரிப் போட வைத்துள்ளது. ‘Moronhumor’ என்ற எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிரப்பட்ட அந்தப்…

Read more

“கண்ண மூடிட்டு கேட்டா அடுத்த ரவி சாஸ்திரி ரெடி!”.. 9ஆம் வகுப்பு மாணவனின் கிரிக்கெட் வர்ணனை… வைரலாகும் அட்டகாசமான வீடியோ..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜஸ்வித் கன்னட்கா (Jaswith Kannadka). குத்திகார் கிராமத்தைச் சேர்ந்த இவன், தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவன் வர்ணனை செய்யும் வீடியோதான் இப்போது…

Read more

“இது தேவையா?”.. சிறுவர்களின் வேற லெவல் விளையாட்டு… நொடியில் விளையாட்டு வினையான தருணம்.. வைரலாகும் வேடிக்கை வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதில் சில சிறுவர்கள் தெருவோரத்தில் இருந்த ஒரு பெரிய குப்பைத் தொட்டியை (Dustbin) தங்கள் விளையாட்டுப் பொருளாக மாற்றியுள்ளனர். விளையாட ஊஞ்சல் கிடைக்காததால், குப்பைத் தொட்டியின் கைபிடியைப் பிடித்துக் கொண்டு…

Read more

“அறுவை சிகிச்சை நிபுணருக்கே இந்த நிலைமையா?”… தெருக்களில் அழுக்குத் துணியுடன் திரியும் கொடூரம்… டாக்டரின் நெஞ்சை உருக்கும் உண்மை பின்னணி..!!

கொல்கத்தாவின் புகழ்பெற்ற என்.ஆர்.எஸ் (NRS) மருத்துவக் கல்லூரியில் 2003-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தவர் சௌரவ் கோஷ். சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டியாக இருந்த இவர், ஒரு திறமையான கார்டியாக் சர்ஜனாக உருவெடுத்தார். சௌரவ் கோஷின் குடும்பமே அறிவாளிகளின் சங்கமம். ஆனால்,…

Read more

“என்னால தாங்க முடியல அதான் கொன்னுட்டேன்!”.. கணவர் உடலை அடக்கம் செய்ய விடாத மனைவி.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரின் லிம்பாயத் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி. இவரது மனைவி இஷ்ரத் ஜஹான். கடந்த ஜனவரி 5-ம் தேதி ஹைதர் அலி உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹைதர்…

Read more

“அந்த ஒரு சிரிப்பு போதும்! அதுதான் கடவுள்!”.. புற்றுநோய் பாதித்த 11 வயது சிறுவனின் ஆசை… மருத்துவமனை வாசலில் வந்து நின்ற பிரபல நிறுவனம்.. நெகிழவைக்கும் வைரல் பதிவு..!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் முகுந்த். இவன் எலும்புப் புற்றுநோயால் (Metastatic bone cancer) பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தொடர் சிகிச்சைகளால் சோர்வுற்றிருந்த அந்தச் சிறுவனிடம்…

Read more

“புக்கிங் இருக்கு இருக்கு.. ஆனா சீட் இல்ல!”.. ரயில்வேயின் சொதப்பல் நிர்வாகம்… டிடியை வறுத்தெடுத்த வாலிபர்.. வைரலாகும் தெறிக்கவிடும் வீடியோ..!!

இந்திய ரயில்களில், குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் பொதுப் பெட்டிகளில் நிலவும் கூட்ட நெரிசல் பற்றிச் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஸ்லீப்பர் கோச்சில் காலடி எடுத்து வைக்கக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்த பயணி…

Read more

தனிமரம் ஆகிறாரா ஓபிஎஸ்?.. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைவு.. இபிஎஸ் போட்ட பலே ஸ்கெட்ச்..!!!

அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் சேர்க்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதே சமயம் ஓபிஎஸ் முகாமில் உள்ள நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுப்பதில் அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிற்குப் பலத்த…

Read more

“இதெல்லாம் ஒரு காரணமா?”.. சொந்த நாட்டுக்குள்ளேயே திருட்டுத்தனமாக நுழைய முயன்ற நபர்.. சிக்கிய போது கூறிய பகீர் உண்மை.. அரண்டு போன அதிகாரிகள்..!!

வெளிநாட்டிலிருந்து தனது சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஒரு நபர், முறையான ஆவணங்கள் இருந்தும் எல்லை வழியாக வராமல், யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக ஊடுருவ முயன்றுள்ளார். எல்லை பாதுகாப்பு படையினரிடம் கையும் களவுமாக சிக்கிய அவரிடம் விசாரணை நடத்திய போதுதான் அந்தச் சிரிப்பலை…

Read more

“இனிமே உனக்கு ஹோம் ஒர்க் கிடையாது!”.. 55 நாள் மரணப் போராட்டம்… நண்பர்களின் வீடியோ காலால் நடந்த அதிசயம்.. மருத்துவர்களே மிரண்டு போன சம்பவம்…!!!

மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் லியு சூக்ஸி (Liu Chuxi), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கார் விபத்தில் சிக்கினான். இதில் அவனது மூளை மற்றும் நுரையீரலில் பலத்த காயம் ஏற்பட்டு, அவன்…

Read more

“அடச்சீ! டிராபிக் ரூல்ஸ் விட ரொமான்ஸ் தான் முக்கியமா?”.. ஓடும் வண்டியில் அத்துமீறிய காதலர்கள்… வைரலாகும் முகம் சுளிக்க வைத்த வீடியோ..!!

சமீபகாலமாக ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் செய்யும் சில காரியங்கள் பொதுமக்களுக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் தருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணிக்கின்றனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஸ்கூட்டரை ஒரு வாலிபர் ஓட்ட,…

Read more

“மனுஷனா? அரக்கனா? குழந்தைன்னு கூட பாக்காம!”… கொதிக்கும் காப்பியை சிறுவன் மீது ஊற்றிய நபர்.. 18 மாதங்களுக்குப் பின் வழக்கில் அதிரடி திருப்பம்..!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாதக் குழந்தை மீது, ஒரு நபர் வேண்டுமென்றே ஃபிளாஸ்கில் இருந்த கொதிக்கும் காபியை ஊற்றிவிட்டுத் தப்பியோடினார். இதில் அந்தக் குழந்தைக்கு முகம் மற்றும் கை, கால்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு,…

Read more

Other Story