ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவையொட்டி சாமி மற்றும் அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.