தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது : ஹர்பஜன் சிங் புகழாரம்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தியாவில் யாரும் தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரராக இருக்க முடியாது என்று பாராட்டினார்.. தோனியின் தலைமையின் கீழ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான வெற்றியைப் பதிவுசெய்த பிறகு,…
Read more