“பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான்”… ஆதாரம் இருந்தா காட்டுங்க சார் மீது நடவடிக்கை எடுப்போம்… முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில்…
Read more