ஒருத்தருக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகும் போதே அழிவு ஆரம்பம் என்று அர்த்தம்… முதல்வரை சாடிய அண்ணாமலை…!!!
சென்னை திருவான்மையூரில் தமிழக பாஜக சார்பாக மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய…
Read more