Breaking: “5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு”… தமிழ் நிலத்திலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரும்பின் தொன்மை நூல் வெளியீடுதல் மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டு விழா தொடங்கிவிட்டது. இந்நிலையில் நேற்று தமிழக…
Read more