7 வயது குழந்தையிடம் சாமியார் அத்துமீறல்…. பெற்றோர் கண்முன் கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!
கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள ஷாஹாப்பூரில், ஆசிரமம் நடத்தி வரும் மல்லிகார்ஜுன முத்யா என்ற சாமியார், 7 வயது சிறுமி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமியைத்…
Read more