படிக்க சொன்னது ஒரு குத்தமா..? “தந்தையை துண்டு துண்டாக கூறு போட்டு ட்ரம்மில் உடலை அடைத்த 19 வயது மகன்”.. நடுங்க வைக்கும் கொடூரம்…!!!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்குமாறு தந்தை வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த 19 வயது மகன், தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டிட்ரம்மில் ஒளித்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லக்னோவில் ‘வர்தமான் பேத்தாலஜி’…
Read more