“தோழி கூட சம்பந்தமில்லாமல் உடலுறவு செய்ய ஆணுக்கு உரிமை இல்லை”… மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி… கோர்ட் அதிரடி உத்தரவு …!!
டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல்…
Read more