கட்டுப்பாட்டை இழந்த ‘லிஃப்ட்’ ‘ரோலர் கோஸ்டர்’ பயணமா.? அச்சத்தில் அலறியபோதும் நகைச்சுவையாக்கிய நெட்டிசன்கள்! வைரலான அலறல் வீடியோ..!!!
வங்கதேசத்தில் உள்ள பிராக் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மின்தூக்கி கோளாறு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி, எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வழக்கத்தை விட மிக அதிவேகமாக இயங்கியது. இதில் பயணித்த…
Read more