இதெல்லாம் பாஜகவின் 5 விரல்கள்…! அவுங்க நீட்டினால், நீட்டும்…. மடக்கினால் மடங்கும்…. மத்திய எஜென்ஜியை வெளுத்த சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்லாம்… அதே மாதிரி தொடரக்கூடாது. இதெல்லாம் ஒரு நீதி. வழக்கு, அரசியல், அமலாக்கதுறை, வருமானம் இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே…. இதுல என்ன நியாயம் இருக்கு ? …
Read more