2,400யை 2600ஆக்கிய எடப்பாடி…! முஸ்லிம்களுக்கு செமையா செஞ்ச ADMK அரசு…. பட்டியல் போட்டு பேச்சு…!!
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 2016 முதல் ஹாஜிகளுக்கு மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் கொடுக்கின்ற திட்டம் தொடங்கியது அம்மாவுடைய அரசு தான். உலமாக்களுக்கு ஓய்வூதிய…
Read more