ரூ.7000 கோடி எங்கே ? வீதியில் போராடி தோற்ற TN ஊழியர்கள்… கவலை இல்லாத DMK அரசு… எறிகிய சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனைன்னு பாருங்க முதல்ல….. எங்க ஐயா சௌந்தர்ராஜன் சொல்றாரு இல்ல, ஒரு சாதாரண பஞ்சபடி கூட கிடையாது. ஏற்கனவே இந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை பார்த்திருப்பீங்க….…
Read more