கோட்டையில் DMK அதை படிச்சு இருக்காது போல…. அதான் இப்படியெல்லாம் செய்யுது… சந்தேகம் கிளப்பும் சசிகலா…!!
செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கொடுத்த வாக்குறுதியை நிதிநிலை சரியில்லை என DMK அரசு செய்யவில்லை. அரசியல்ல பல காலம் இருக்கிறவங்க அப்படின்னு சொல்றாங்க…. எம்எல்ஏவா இருந்திருக்காங்க…. எதிர்க்கட்சி தலைவரா இருந்திருக்காங்க….. சட்டசபையில் உள்ளே…
Read more