ADMKவின் வரவு, செலவு என்ன ? கோர்ட் மூலம் கேட்க போகும் OPS…. நடுங்க போகும் எடப்பாடி….!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவுக்கு கொடுத்தது கடன் இல்லங்க.. அய்ய என்னங்க இது… மறுபடி மறுபடி பல கூட்டத்தில் முழுமையாக விளக்கம் தந்திருக்கேன். சொல்றத கேளுங்கள் பொதுக்குழுவிலே வாசிச்சு இருக்கேன். முழுமையாக நல்லா கேட்டுக்கோங்க. மாண்புமிகு அம்மா அவர்கள்,…
Read more