தமிழை புகழாமல் இருக்க முடில… உலகில் எங்கு போனாலும் தமிழை புகழுவேன்… ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன மோடி…!!
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நண்பர்களே, தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது. டெல்லியின் பாராளுமன்ற புதிய கட்டிடத்திலே…
Read more