புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்…! 1-ம் வகுப்பு மாணவியை சீண்டிய ஆசிரியர்.. “7 மணி நேரம், 18 கிராம மக்கள்”… சீல் வைக்க கலெக்டர் உத்தரவு..!!
புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.…
Read more