இது அமெரிக்காவின் அப்பட்டமான மிரட்டல்…! இந்தியாவின் சுதந்திரத்தை அடகு வைத்த பாஜக அரசு… காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு பதிவு…!!!
இந்தியாவில் தற்போதைய அரசியல் சூழலில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்திற்காக நாட்டின் சுதந்திரத்தை அடமானம்…
Read more