நாளைய (05-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
நாளைய பஞ்சாங்கம் 05-01-2023, மார்கழி 21, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.14 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.26 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 05.01.2023…
Read more