மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant sub-inspector, head constable
காலி பணியிடங்கள்: 1,458
சம்பளம்: ரூ.25,500 – ரூ.92,300
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது : 18-25
தேர்வு: எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 25

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு crpf.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.