இன்னைக்கு இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க…. CM விஜய் வருகையால் ட்ரோன்களுக்கு தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் திருச்சி வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சியில் இன்று (ஜூன் 1) ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாள் விடுத்துள்ள…
Read more


