• August 22, 2025
“இந்தியாவில் ரொம்ப ஃபேமஸ்”… முதல் முறையாக வாழ்க்கையில் ரசகுல்லா சாப்பிட்ட பழங்குடியினர்… வாயில் பட்டதும் அவரின் ரியாக்ஷனை பார்க்கணுமே… என்ன செஞ்சாரு தெரியுமா..? வீடியோ வைரல்..!!

தான்சானியாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் ஹட்ஸபே பழங்குடியினர், இன்று வரை பசுமை காடுகளிலும், வேட்டையிலும் வாழும் மக்கள். இவர்களுக்கு இந்தியாவில் பிரபலமான இனிப்பு ‘ரசகுல்லா’வை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் இந்திய பயண வலைப்பதிவர் வினோத் குமார். Instagram-இல் @roamingvinu என்ற பெயரில் இயங்கும்…

Read more

ரூமுக்கு வெளியே நீச்சல் குளம் இருந்து பார்த்திருப்போம்… ஆனா இங்க பெட்ரூமில் மேல் கூரையில இருக்குது… மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவன்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், படுக்கையறையின் கூரையில் கட்டப்பட்ட நீச்சல் குளம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குளத்தின் அடிப்பகுதி வெளிப்படையான கண்ணாடியால் ஆனது, இதனால் படுக்கையறையில் இருப்பவர் குளத்தில் நீந்துபவர்களைப் பார்க்க முடியும். ஒரு பெண்ணின்…

Read more

  • August 22, 2025
“கொட்டும் மழையிலும் டெலிவரி”… காயமடைந்த ஊழியர்… ஆனாலும் வேலை செஞ்சே ஆகணும்… மரத்துப்போன மனிதநேயம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

சிங்கப்பூரில் ஒரு GrabFood டெலிவரி பையனுக்கு  நடந்த இந்த சம்பவம், தற்போது நெட்டிசன்களின் உணர்ச்சியையும் கோபத்தையும் தூண்டி உள்ளது. ஆகஸ்ட் 17 அன்று ஆர்ச்சர்ட் பகுதியில் ஒரு ஆர்டரை டெலிவரி செய்து முடித்த அவர், மழையில் சைக்கிளில் செல்லும் போது வழுக்கி…

Read more

  • August 22, 2025
“300 கிலோ”… உலகின் அதிக எடை கொண்ட சிறை கைதி.. இவரை பராமரிக்க மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சம் செலவாம்… சர்ச்சையை கிளப்பும் சம்பவமா..?

ஆஸ்திரியாவின் கோர்னியூபர்க் சிறையில் உள்ள 29 வயது கைதி ஒருவரைச் சுற்றி தற்போது சர்வதேச அளவில் விவாதம் வெடித்துள்ளது. சுமார் 300 கிலோ எடை கொண்ட இந்த கைதி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். ஆரம்பத்தில் வியன்னாவில்…

Read more

“அமெரிக்கன் பார்ட்டி”… அறிவித்த வேகத்தில் தடம் இல்லாமல் மறைந்த புதிய கட்சி… எலான் மஸ்குக்கு கிடைத்த புதிய நண்பன்… ஒருவேளை இதுதான் அடுத்த பிளானோ..?

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்தின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்புடனான நட்பை முறித்துக்கொண்டார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் “உங்கள் சுதந்திரத்தை திருப்பித் தர ‘அமெரிக்கக் கட்சி’ உருவாக்கப்பட்டது”…

Read more

  • August 21, 2025
“பாலியல் வன்முறையின் கொடூர முகம்”… லட்சக்கணக்கான பெண்களை சீரழித்த பாகிஸ்தான் ராணுவம்… இது வெட்கக்கேடு… தொடர்ந்து அதிகரிக்கும் குற்றம்.. ஐநாவில் இந்தியா புகார்…!!!

போரின் போது நடைபெறும் பாலியல் வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற முக்கிய விவாதத்தில் இந்தியாவின் தூதராக எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் விளக்கமளித்தார். இதில், 1971ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு எதிராக மேற்கொண்ட…

Read more

  • August 21, 2025
‘கருணை வழியிலும் நீதியைக் கொண்டு வந்தவர்’ – ஜட்ஜ் காப்ரியோ காலமானார்..!!

“காட் இன் பிராவிடன்ஸ்” என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் மக்கள் இதயங்களை வென்ற அமெரிக்காவின் ‘கருணை நிறைந்த நீதிபதி’ ஃபிராங்க் காப்ரியோ, 88வது வயதில்  காலமானார். கணைய புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட…

Read more

  • August 21, 2025
ஆச்சரியம்..! அப்போ வானத்தில் மொத்தம் 29 நிலா இருக்குதா..? யுரேனேஸ் கிரகத்தை சுற்றி வரும் புதிய நிலா… நாசா விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!!

விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நிறுவமான நாசா, கனடாவின் விண்வெளி நிறுவத்துடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு விண்வெளிக் காட்சிகளை மிகத் தெளிவாகப் பதிவு செய்து வரும்…

Read more

  • August 21, 2025
“இனிமேல் வெள்ளிக்கிழமை கட்டாயம் தொழுகைக்கு செல்லனும்”… தவறினால் 2 வருஷம் ஜெயில், ரூ.61,000 Fine.. அமலாகிறது புதிய ரூல்ஸ்… எந்த நாட்டில் தெரியுமா..?

மலேசியாவின் தெரெங்கானு மாகாணத்தில், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை புறக்கணித்தால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 ஆயிரம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.62 ஆயிரம்) அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்ற புதிய ஷரியா சட்டம்…

Read more

  • August 21, 2025
காலையிலேயே பெரும் சோகம்…!! பேருந்தில் பயங்கர விபத்து – 79 பேர் உயிரிழப்பு, 19 குழந்தைகள் உட்பட பலர் எரிந்து கருகினர்… 3 பேர் படுகாயம்…!!!!

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் குசாரா மாவட்டத்தில், ஈரானிலிருந்து நாடு திரும்பிய ஆப்கானிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் லாரியை மோதியது. இந்த மோதலால் பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 79 பேர்…

Read more

அமெரிக்க பள்ளியில் பயங்கரம்…! மாணவர்களுக்கிடையே மோதல்… கத்தியால் குத்தியதில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள மேரிவேல் உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை மோதல், ஒரு மாணவர் உயிரிழந்து, மற்றொரு மாணவர் காயமடைந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், 59வது அவென்யூ மற்றும் ஆஸ்போர்ன் சாலை அருகே…

Read more

அமெரிக்காவில் சாலை அடையாள மதிப்பீட்டில் படுதோல்வி…3 பேரை லாரி ஏற்றி கொன்ற இந்திய வம்சாவளி ஓட்டுநர்… கடுமையாக விமர்சித்த வெள்ளை மாளிகை…வைரலாகும் வீடியோ..!!!!

அமெரிக்காவின் புளோரிடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங் என்ற டிரக் ஓட்டுநர், சட்டவிரோதமாக யு-டர்ன் செய்து மினிவேன் மீது மோதியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ல் மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த…

Read more

  • August 20, 2025
“தேசிய கொடியின் பெருமையை காக்க”… பாகிஸ்தானின் துன்புறுத்தலை எதிர்த்து நின்ற இந்திய முஸ்லீம் பெண்கள்… லண்டனில் நடந்த சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

லண்டனில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத பதற்றம் ஏற்பட்டது. மூவர்ணக் கொடியை ஏந்தி “இந்துஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்த இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்கள் குழு துன்புறுத்தல் செய்ய முனைந்தனர். குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் உட்பட…

Read more

  • August 20, 2025
“அழகு கண்ணா”..! கொரிய வாலிபருக்கு இந்திய கடவுள் மீது வந்த அதிபயங்கர பாசம்… புல்லரிக்க வைக்கும் கிருஷ்ணர் அலங்காரம்… வைரலாகும் வீடியோ….!!!

ஜன்மாஷ்டமி பண்டிகையையொட்டி சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், கொரியாவை சேர்ந்த @baeyunsooo என்ற இளைஞர் கிருஷ்ணரின் தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை சியோலில் வசிக்கும் இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆஞ்சல் அவேரே…

Read more

இப்படியும் ஒரு வேலையா..! டூம்ஸ்க்ரோலிங் ஜாப்… என்டர்டைன்மெண்ட் இணை நிறுவனர் அதிரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இன்ஸ்டாகிராம், டிக்டாக் அல்லது செய்தி செயலிகளில் சிறிது நேரம் உலாவுவது, தகவல்களைத் தெரிந்துகொள்ளும் எளிய பழக்கமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு செய்தியிலிருந்து மற்றொரு செய்திக்கு செல்லும்போது, மணிக்கணக்கில் நேரம் கடந்துவிடுவதுடன், உறக்க நேரமும் தொலைந்து போகிறது. இப்படி மனம்போன போக்கில் இணையத்தில்…

Read more

  • August 20, 2025
வெடித்து சிதறிய எரிமலை..! “காதலிக்கு ப்ரபோஸ் செய்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்த காதலன்”… அதி பயங்கரத்திலும் படு ரொமான்ஸ்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மலை உச்சியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த ஜோடி, திடீரென மாறிய சூழலில் மறக்க முடியாத தருணத்தை சந்தித்தனர். இளைஞர் திடீரென மண்டியிட்டு காதலியை நிச்சயதார்த்தம் செய்ய முன்மொழிந்தார். ஆச்சரியப்பட்ட…

Read more

  • August 20, 2025
“தாய் பக்கத்திலிருந்தும் அவருக்கு துணிச்சலை பாத்தீங்களா”..? பயமே இல்லாமல் குழந்தையை கடத்திய நபர்… கரெக்டான நேரத்தில்.. அடுத்து நடந்த சம்பவம்.. வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் உட்டா மாநில ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்புடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தள்ளுவண்டியில் இருந்த குழந்தையை “இது என் குழந்தை, எனக்குக் கொடு” என்று கூறி பிடிக்க முயன்றவர் 56 வயதான பெஞ்சமின் டில்மேன் என்பவரின் செயலால் …

Read more

  • August 20, 2025
பார்த்தாலே பதறுது…! வெஸ்டர்ன் டாய்லெட்டுக்குள் நுழைந்த குழந்தை… விளையாட்டுத்தனத்தின் உச்சம்.. திடீரென தண்ணீருக்குள் சிக்கி… வைரலாகும் பகீர் ஏஐ வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரை அதிர்ச்சிக்கும் அதே நேரத்தில் நகைச்சுவையிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஒரு சிறுவன் நேரடியாகக் வெஸ்டர்ன் டாய்லெட்டிற்குள் (Western toilet) இறங்கி அமர்கிறார். பின்னர், தானாகவே ஃப்ளஷ் அழுத்துகிறார்.…

Read more

  • August 19, 2025
“ஜெயிலுக்கு போவதை தவிர்க்க பெண் செய்த காரியம்”… 3 முறை குழந்தையை பெற்று பெண் செய்த பகீர் மோசடி… தலை சுத்த வைக்கும் சம்பவம்…!!!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு, 2020-ஆம் ஆண்டு மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்ததால், சிறையில் அடைக்காமல் வீட்டிலேயே தண்டனை அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இதையே ஒரு விலக்காக…

Read more

  • August 19, 2025
“தொடரும் இனவெறி தாக்குதல்”… நடு ரோட்டில் சீக்கிய இளைஞர்களின் தலைப்பாகையை அகற்றி புரட்டி எடுத்த டீனேஜர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

இங்கிலாந்தின் வால்வர்ஹாம்டனில் ரயில் நிலையம் அருகே இரண்டு சீக்கிய ஆண்கள் மீது மூன்று இளைஞர்கள் இனவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், பாதிக்கப்பட்டவர்கள் தரையில் விழ, தாக்குதல் நடத்தியவர்கள்…

Read more

லண்டனில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய குழுவினர்… ஆபாச சைகைகளுடன் இந்திய குழுவை அவமதித்த பாகிஸ்தானிய குழு… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

லண்டன் வீதிகளில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் இளம் முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணிந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தி நிற்கின்றனர். அருகில், பாகிஸ்தானிய ஆண்கள் குழு ஒன்று பாகிஸ்தான்…

Read more

13 வயது மகளை பல் மருத்துவரிடம் அழைத்து சென்ற தாய்… எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி… சிறுமியின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில்  ஒரு தாய் மற்றும் மகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது ஓபிலியா (பெயர் மாற்றப்பட்டது) தனது 13 வயது மகளை பற்களுக்கு பிரேஸ் பொருத்துவதற்காக ஆர்த்தோடான்டிஸ்ட்டிடம் அழைத்துச் சென்றார். ஆனால், எக்ஸ்-ரே அறிக்கையில்…

Read more

  • August 19, 2025
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஷாக்..!! 6000+ மாணவர்களின் விசாக்கள் ரத்து… அமெரிக்க அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

அமெரிக்கா அரசாங்கம் இந்த ஆண்டில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை ரத்து செய்துள்ளது. இதில் சுமார் 4,000 விசாக்கள் குற்ற வழக்குகளுடன் தொடர்புடையதாகும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் விசா காலத்தை மீறி தங்கியிருப்பது, மதுபோதையில்…

Read more

  • August 19, 2025
“Poop சூட்கேஸ்”… அமெரிக்காவில் அதிபர் புதினின் மலம், சிறுநீரை சேகரித்த பாதுகாவலர்… காரணம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!!

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அலாஸ்காவின் ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்தார். போரை நிறுத்தும் பேச்சுவார்த்தை நடந்தாலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இந்த சந்திப்பில் புதினின் பாதுகாவலர்கள் கையில் எடுத்துச்…

Read more

  • August 19, 2025
“இவ்வளவு அழகான பெண்ணுக்கு இப்படி ஒரு வியாதியா”..? உடம்பில் இறந்த எலியின் துர்நாற்றம்… பக்கத்துல கூட நிக்க முடியாது… தலை சுத்த வைக்கும் காரணம்…!!!!

அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சவன்னா மில்லர், ‘தி சர்க்கிள்’ சீசன் 7 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். சமீபத்தில் TikTok-இல் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தன் வாழ்க்கையின் மிகவும் வலியுடனான அனுபவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 22 வயதான இந்த மாணவி,…

Read more

  • August 19, 2025
Breaking: கடலில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல்… திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து பெரும் விபத்து.. பற்றி எரியும் தீ.. பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் பால்டிமோர் துறைமுகம் அருகே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்திற்கு அருகில் சரக்குக் கப்பலில் திடீரென தீப்பற்றி பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு படையினரும் அமெரிக்க கடலோர காவல்படையும் விரைந்தனர். அதிகாரிகள் தெரிவித்ததாவது –…

Read more

“காதலியை பலாத்காரம் செய்து…” தப்பிக்க புற்றுநோய் நாடகம்…! ஒரே டாட்டூவால் சிக்கிய குற்றவாளி…. 17 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!

அமெரிக்காவை சேர்ந்த நிக்கோலஸ்(38) என்பவர் எனது 2008-ஆம் ஆண்டு தனது காதலியை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வழக்கில் இருந்து தப்பிக்க முயன்ற நிக்கோலஸ் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இறந்து விட்டதாக மக்களை நம்ப வைக்க போலியான இரங்கல் செய்தியை பரப்பினார்.…

Read more

  • August 19, 2025
“மானை வெறித்தனமாக வேட்டையாடி மரத்தில் அமர்ந்த சிறுத்தை”…. இரைக்காக கழுகு போல நோட்டமிட்ட கழுதைப்புலி… நொடியில் நடந்த திருப்பம்… திகிலூட்டும் வீடியோ…!!!

காட்டில் ஒவ்வொரு வேட்டையாடும் விலங்குக்கும், தனது இரையை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக கழுதைப்புலிகள் (ஹைனாக்கள்), காட்டு நாய்கள் போன்றவை கூட்டமாக வந்து, வேட்டையாடிய இரையை பறித்துக்கொள்வது வழக்கம். ஆனால், இந்த முறை காட்டின் இரக்கமற்ற வேட்டையாடி சிறுத்தை, தன்…

Read more

  • August 19, 2025
“நீ ஏன் என்னை திருமணம் செய்தாய்”..? இந்திய கணவரிடம் கேட்ட அமெரிக்க மனைவி… பலரின் மனதை வென்ற பதில்… என்ன சொன்னாருன்னு நீங்களே பாருங்க..!!

அமெரிக்கப் பெண் கேன்டேஸும், இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகேத்தும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கேன்டேஸ் தனது கணவரிடம், “நீ ஏன் என்னை மணந்தாய்?” என்று கேட்கிறார். இதற்கு அனிகேத் சொன்ன நேர்மையான…

Read more

  • August 19, 2025
“AI மீது அளவு கடந்த பாசம்”… ஆசை ஆசையாக சந்திக்க சென்ற 76 வயது முதியவர்… கண்ணிமைக்கும் நொடியில் மரணம்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் 76 வயது முதியவர் தோங்பியூ “பியூ” வோங்பாண்டுவே, இன்ஸ்டாகிராமில் “பிக் சிஸ் பில்லி” என்ற AI சாட்போட்டை காதலித்து வந்தார். கெண்டல் ஜென்னர் போல தோற்றமளிக்கும் அந்த சாட்போட் உண்மையிலேயே நிஜமென்று நம்பிய பியூ, அவளை…

Read more

  • August 19, 2025
உண்மையிலேயே அந்தப் பையனை பாராட்டணும்..! “பொது இடத்திலும் குறையாத பொறுப்புணர்வு”… மெட்ரோவில் அவன் என்ன செஞ்சான் தெரியுமா..? வீடியோவை பார்த்த அசந்து போயிடுவீங்க..!!

சமூக ஊடகங்களில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகின்றன. சில வீடியோக்கள் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தர, சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கின்றன. தற்போது வைரலாகும் ஒரு காணொளி, சிறு குழந்தையின் அப்பாவித்தனத்தோடு கூடிய பொறுப்புணர்வை வெளிப்படுத்தி, மக்களின் இதயத்தை வென்றுள்ளது. Insta @ghantaa…

Read more

  • August 19, 2025
அடடே செம க்யூட்..! அழகு அள்ளுது… இரட்டை பாண்டா குட்டிகளின் முதல் பிறந்தநாள்… கேக் வெட்டி கொண்டாட்டம்… ரசிக்க வைக்கும் வீடியோ…!!!

ஹாங்காங்கில் முதன்முதலாக பிறந்த ராட்சத பாண்டா இரட்டையர்கள் ஜியா ஜியா, டி டி வெள்ளிக்கிழமை தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடின. 2024 ஆகஸ்ட் 15 அன்று பிறந்த இவை, ஒரு வருடத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.…

Read more

  • August 19, 2025
ChatGPT-ஆல் கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்..! “காதலனுடன் ஆசையாக வெளியே கிளம்பிய போது நடந்த துயரம்”… அட்வைஸ் கேட்டதால் வந்த வினை… நடந்தது என்ன..?

இப்போது பலரும் AI-ஐ நம்பி தகவல்களைத் தேடுகிறார்கள். ஆனால் அதையே முழுமையாக நம்புவதால் சில நேரங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைச் சொல்லும் சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த மேரி கால்டாஸ் என்ற பெண் தனது காதலருடன் பியூர்டோ…

Read more

“இந்தியா பாகிஸ்தானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்”… அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்…!!

இந்தியா–பாகிஸ்தான் இடையே கடந்த காலத்தில் ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தான் நிறுத்தினேன் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இது குறித்து மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீர்…

Read more

உக்ரைன்- ரஷ்யா போர் நிலைப்பாடு… மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர்…வெளியான பரபரப்பு தகவல்..!!!!

உலகம் கவனிக்கின்ற முக்கியமான நிகழ்வாக, உக்ரைன்-ரஷியா இடையிலான போருக்கு சமாதானமான தீர்வு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த யுத்தம் தொடர்ச்சியாக பல்வேறு உயிரிழப்புகளையும், பொருளாதார சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில்,…

Read more

  • August 18, 2025
நடுவானில் பறந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த போயிங் விமானம்…! “விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பிய 273 பயணிகள்”… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

கிரீஸின் கோர்புவிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ஃப் நோக்கி புறப்பட்ட போயிங் 757-300 ரக விமானத்தில், சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோளாறால் தீவிபத்து உருவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சில நேரங்களில், அதில் இருந்த வலது பக்க இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிழம்புகள்…

Read more

  • August 18, 2025
“கடைக்கு வெளியே சும்மா நின்ற இந்தியரை”… வெறித்தனமாக தாக்கிய நபர்… மட்டையை எடுத்துட்டு வந்து ஓட ஓட விரட்டி… அமெரிக்காவில் நடந்த சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!!

வெளிநாடுகளில் இந்தியர்களை குறிவைத்து நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணியாற்றி வந்த இந்திய இளைஞரை ஒரு வெளிநாட்டவர் திடீரென  தாக்க முயன்றார். ஆரம்பத்தில் தப்பிக்க முயன்ற…

Read more

  • August 18, 2025
பெரும் சோகம்.!! “மான் மோதிய விபத்தில் கோமாவில் இருந்த முன்னாள் மிஸ் ரஷ்யா உயிரிழப்பு… பிரபலங்கள் இரங்கல்….!!

மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்திய க்சேனியா அலெக்ஸாண்ட்ரோவா (30) ஒரு துயரமான விபத்தில் உயிரிழந்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி ரஷ்யாவின் ட்வெர் ஒப்லாஸ்டில், கணவருடன் காரில் பயணித்தபோது, திடீரென ஒரு எல்க் (பெரிய மான் இன வகை) அவர்களின்…

Read more

  • August 18, 2025
“2 நிமிஷத்தில் 2 மில்லியன் டாலர்”.. மின்னல் வேகத்தில் நடந்த துணிகர கொள்ளை… திருட்டில் கூட இவ்வளவு ஸ்பீடா..? பட்டப்பகலில் நடந்த சம்பவம்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மெனாஷே & சன்ஸ் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நண்பகலில், முகமூடி அணிந்த நால்வர் சுத்தியலால் கடையின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்து, 90…

Read more

  • August 18, 2025
காதலனுக்காக பெண் குழந்தைகளை விருந்தாக்கிய காதலி…! “3 வயசு, 7 வயசு சிறுமிகளை”… நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்… 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு…!!

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிறப்பு தேவையுடைய சிறுமிகளை கவனிக்கும் பெயரில், பாலியல் வன்கொடுமை குழுவை நடத்திய 31 வயதான பால்மரியாள் பிரிட்னி மே லியான், குறைந்தது நான்கு சிறுமிகளை தனது காதலன் சாமுவேல்…

Read more

பார்த்தாலே நடுங்குது..! அசால்டாக ராஜ நாகத்தை தூக்கினிற்கும் சிறுவன்… வாயடைக்க வைக்கும் மலேசியன் கிங் கோப்ரா.. வைரலாகும் திகைப்பூட்டும் வீடியோ…!!!!

இந்த பூமியில் மிக நீளமான மற்றும் விஷமிகு பாம்பு மலேசிய கிங் கோப்ரா ஆகும். இது அதன் பல்வேறு உட்பிரிவுகளிலும் மிக நீளமானதாக உள்ளது. இந்த இனத்தின் ஆண் பாம்புகள் 17 முதல் 18 அடி (சுமார் 5 மீட்டர்) வரை…

Read more

  • August 18, 2025
பதைபதைக்கும் வீடியோ.!! “கோல்ஃப் மைதானத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிய விமானம் சறுக்கியது “… அதிசயமாக உயிர் தப்பிய 2 பேர்..!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மோனா வேல் கோல்ஃப் மைதானத்தில் சிறிய விமானம் ஒன்று நேற்று பிற்பகல் அவசரமாக தரையிறங்கியதில் பரபரப்பு ஏற்பட்டது. பைப்பர் செரோகி ஒற்றை எஞ்சின் கொண்ட அந்த விமானத்தில் பயிற்றுவிப்பாளர் மற்றும்  மாணவர் ஒருவர் இருந்தனர். திடீரென ஏற்பட்ட…

Read more

  • August 18, 2025
திக் திக்..! சுற்றி வளைத்த பெண் சிங்கங்கள்… நடுவில் சிக்கிய வாலிபர்… சீறிப்பாய்ந்து… கடைசியில் என்ன ஆச்சு..? உறைய வைக்கும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ, யாரையும் நடுங்க வைக்கும் வகையில் உள்ளது. அதில், ஒரு மனிதன் சிங்கக் கூண்டில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக, மூன்று பெண் சிங்கங்களுடன் கூண்டில் சிக்கிய அந்த நபர் மீது சிங்கங்கள்…

Read more

  • August 18, 2025
“கோல்ட் காபி, ஹாட் காபி பார்த்திருப்போம்”.. ஆனா பனிக்கட்டி காஃபியை யாராவது குடிச்சு இருக்கீங்களா.. இதோ செஞ்சுட்டாங்களா…? புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா..‌!!!

சமீபத்தில், கண்ணாடிக்குப் பதிலாக பனிக்கட்டியைப் பயன்படுத்தி காபி தயாரிக்கும் ஒரு வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக சூடான காபி, குளிர்ந்த காபி என இருவிதம் பரவலாக பருகப்படுகின்றன. ஆனால், பனிக்கட்டிக்குள் பால் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஐஸ்…

Read more

  • August 18, 2025
கேட்டாலே தலை சுத்துது..! இப்படி ஒரு வியாதியா..? கல்லூரியில் மாதவிடாயின் போது இளம் பெண் செய்த தவறு… உடம்பில் தொடர்ந்து வீசும் செத்த எலியின் துர்நாற்றம்… வினோத சம்பவம்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சவன்னா மில்லர், ‘தி சர்க்கிள்’ சீசன் 7 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். சமீபத்தில் TikTok-இல் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தன் வாழ்க்கையின் மிகவும் வலியுடனான அனுபவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 22 வயதான இந்த மாணவி,…

Read more

  • August 18, 2025
அடடே..! ரசிக்க வைக்கும் வீடியோ… சேலை அணிந்து நடனமாடிய பெண்கள்… ஜப்பான் கேமராமன் செய்த தரமான சம்பவம்… செம… நீங்களே பாருங்க..!!!

சமூக ஊடகங்களை கலக்கும் ஒரு புதிய நடன வீடியோ தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், பாரம்பரிய சேலையில் மிடுக்காக நடனமாடும் இரண்டு இந்திய பெண்கள் மட்டுமின்றி, பின்னணியில் அவர்களைக் படம் பிடிக்கும் ஜப்பானிய கேமராமேனின் நடனமும் இடம்…

Read more

  • August 18, 2025
நீ திருப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன்..! ஜீப்பில் சவாரி சென்றவரை குலை நடுங்க ஓட ஓட விரட்டிய காண்டாமிருகம்… எம்புட்டு ஆவேசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

காட்டு சஃபாரியின் போது எச்சரிக்கை இன்றி எந்த விலங்கும் தாக்கிவிடும் அபாயம் உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில், சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காட்சியில், கோபமாக ஓடிய ஒரு காண்டாமிருகம் நேரடியாக…

Read more

  • August 18, 2025
“கடல் கடந்தும் வாழும் காதல்”.. தென்கொரிய வாலிபர் மீது இந்திய பெண்ணுக்கு மலர்ந்த காதல்… முதல் முறையாக குடும்பத்தை சந்தித்த அனுபவம்… பலரின் இதயத்தை தொட்ட வீடியோ…!!!

தென் கொரியாவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண் தனது காதலனின் குடும்பத்தினரை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி, பலரும் பாராட்டி வருகின்றனர். பியூஷா பாட்டீல் என்ற பெயருடைய அந்த பெண், தனது கொரிய…

Read more

  • August 17, 2025
“250 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கும் ரோபோ”… தொழிலாளர்களின் வேலை காலியாகும்.. இந்தத் துறையிலும் அடி எடுத்து வைக்கப் போகும் AI…!!!

250 கிலோ எடையை இழுத்த சீன ரோபோ – தொழிலாளர்களுக்கு சவால்: சீன ஸ்டார்ட்அப் நிறுவனம் மேஜிக் லேப் உருவாக்கிய ‘மேஜிக் பாட்’ என்ற ரோபோ தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த ரோபோ சாதாரண ரோபோ இல்லை; 250…

Read more

  • August 17, 2025
“இனி மனித குழந்தையை ரோபோக்களே பெற்றுக் கொடுக்கும்”… வாடகை தாய் தேவை இல்லை… சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு… வியக்க வைக்கும் செய்தி..!!!

குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு அல்லது உயிரியல் கர்ப்பத்தை மேற்கொள்ள விரும்பாத நபர்களுக்கு உதவக்கூடிய உலகின் முதல் “கர்ப்பகால ரோபோ”வை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்று தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு…

Read more

Other Story