ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!
ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…
Read more