நடப்பு ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன,.31 ஆம் தேதி துவங்கி ஏப்,.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய தினமான ஜன,.31ம் தேதி நாளை பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் எதில் அதிக கவனம் செலுத்தப்படும்?

# மூலதனசெலவினங்களில் கவனம் செலுத்தப்படும்.

# ஈஸியாக வணிகம் செய்வதில் சிறப்பு கவனம்

# உள் நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வாய்ப்பு

# தொழிலாளர் மிகுந்த பிரிவினருக்குரிய PLI திட்டத்தின் அறிவிப்பு

# அதன்பின் கிராமப்புற நலனில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எந்த தலைப்புகளில் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும்?

# மேன்யுபேக்சரிங், இன்ஃப்ரா

# டிஃபென்ஸ்

# ரூரல் செக்டர்

# கன்சப்ஷன்

# கேபிடலைசேஷன்

உற்பத்தித்துறைக்கு ஊக்கம்

# பிஎல்ஐ திட்டத்தின் நோக்கத்தை உயர்த்துவதில் கவனம்

# இத்திட்டத்தின் கீழ் துறைக்கு ஊக்கத்தொகை

# சாலை, ரயில், உள் கட்டமைப்பு துறைக்கான செலவுகள் அதிகரிப்பு

# புது தொழில் துவங்குவது தொடர்பான விதிமுறைகள் எளிதாகுதல்.