எங்க ஊரை விட சூப்பரா இருக்கு..! “லண்டன் ஃபேமிலியை அசர வைத்த இந்தியன் ரயில்வே”… சாப்பாடு முதல் சார்ஜர் வரை அசத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…!!!
இந்தியாவின் அதிநவீன ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் தூய்மை, அமைதி மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளைப் பாராட்டி, முதன்முறையாக அதில் பயணித்த பிரிட்டிஷ் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘தி ஹட்சின்சன் ஃபேமிலி’ என்ற பெயரில் அறியப்படும்…
Read more