போக்குவரத்து செலவு கூட இல்ல சாப்பாடு கூட இப்படித்தான்… ஆனாலும் மாதம் ரூ.74,000 செலவாகுது… ஐடி ஊழியர் போட்ட பதிவு… இன்ஸ்டாவில் வெடித்த விவாதம்…!
இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரில் வாழ்க்கைச் செலவு எந்த அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆயுஷ் தாக்கூர்…
Read more