இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
வாகனம் ஓட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். அவ்வாறு கடைபிடிக்கவிட்டால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட…
Read more