ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்….. பொதுமக்களுக்கு புகார் எண்கள் அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

பாதை பிரச்சனை…. கட்டிலில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோனான்விளை பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் தங்கிய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கேத்ரீனா(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டிற்கு செல்லும் பாதை…

Read more

கார் மீது மோதிய அரசு பேருந்து…. மூதாட்டி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாட்டாகுறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமன்(35) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராமன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. உடல் கருகி இறந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆளை அமைந்துள்ளது. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 41 அறைகளில் 38 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை…

Read more

மக்களே உஷார்….! ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயினம்பாளையம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாமாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் மகளிர் குழுவுக்கு சொந்தமான பணம் 2 லட்சத்து…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்களம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் செஞ்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை கூடத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் என்ற இடத்தில் வசிப்பவர் ரீகன். இவருடைய மனைவி காயத்ரி என்ற சோபியா (33).  இந்நிலையில் நேற்று காயத்ரி தனது மகனை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு சோழவந்தனை நோக்கி தனது மொபட்டில் வந்துள்ளார். அப்போது அவர் திருமால்நத்தம்…

Read more

ஊர் குருவி பருந்தாகாது….. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே சூப்பர்ஸ்டார்…. வைரலாகும் போஸ்டர்…!!!

தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதங்கள் ரசிகர்களிடையே சமீபகாலமாக வெகுவாக சூடுபிடித்துள்ளது. ரசிகர்களும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களையும், போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்கள்…

Read more

ரூ.50,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி…. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனம்…. நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பாரதி (43) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களுள் ஒருவர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில்…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…. சாலையில் சுற்றி திரிந்த யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. சில நேரம் வாகனங்கள் வந்தால் யானை சாலை விட்டு விலகி…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்டதா…? மர்மமாக இறந்து கிடந்த மயில்கள்…. வனத்துறையினரின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு கிராமத்தில் வெலிங்டன் நீர் தேக்கம் பாசன கால்வாய் ஓரம் மர்மமான முறையில் 3 மயில்கள் இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், விருதாச்சலம்…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக அருண் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் பேருந்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தேவம்பாளையம் பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சந்தோஷ்(22) என்பவரும் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று மாலை 2 பேரும்…

Read more

அடேங்கப்பா…. ரூ.12 1/4 கோடி அபராதம் வசூல்…. ரயில்வே அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…

Read more

அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற…

Read more

காணும் பொங்கல் அன்று…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. போலீஸ் கண்காணிப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள்…

Read more

கோழி இறைச்சி சாப்பிட்ட பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து…

Read more

சண்டை போட்டு கொண்ட மாடுகள்…. பெற்றோர் கண்முன்னே பலியான மாணவி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு மேரி சைலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மகள்…

Read more

அலை மோதிய மக்கள் கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….. விலை கிடுகிடு உயர்வு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மீன் மார்கெட்டில் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விற்பனை சில வாரங்களாக சற்று…

Read more

செம குஷியில் பயணிகள்….! மதுரை-தேனி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு ….!!!

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே மீட்டர்கேஜ் ரெயில் பாதை போடப்பட்டு  ரெயில் போக்குவரத்து தொடங்கபட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த குறுகிய ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம்  அறிவிக்கபட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தி…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் ஒருவர் பலி…. 6 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக…

Read more

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி… “இதை செய்தால் கடும் நடவடிக்கை”…? போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை…!!!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியில் உள்ள செய்தி…

Read more

மோகனூர் பகுதியில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காப்பு கட்டிய மறுநாள் முதல் கோவில் மாடு, கோமாளி வேடம் அணிந்து ஒருவர் உறுமி மேளம் வாசித்து ஊர் ஊராக சென்று வீட்டுக்குள் மாடுகளை விட்டு நன்கொடை…

Read more

ரூ.42 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பூமி பூஜை… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ரூ.42 லட்சம் செலவில்  பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் தலைமை…

Read more

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி தாலுகா வாரியாக பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் தாலுகா திருநெய்பேர் கிராமத்தில் திருவாரூர் வருவாய்…

Read more

சட்டவிரோதமாக விற்பனை… 25 கிலோ பொருட்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள கடைகளில் நெல்லை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தீடீர் ஆய்வு செய்யபட்டது. இதில் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ சுகாதார…

Read more

அடக்கடவுளே… பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் பலி… காரணம் என்ன…?

தஞ்சாவூரில் விளையாட்டு போட்டியின் போது மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் வானம்பாடி மேல் தெருவில் அறிவழகன் -சந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் நித்திஷ் (13)…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

டிரைவருடன் வாக்குவாதம்…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பயணிகளுடன் தனியார் பேருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வம்பன் நான்கு ரோடு பகுதியில் சென்ற கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அகதீஸ் என்பவர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றார். ஆனால் தனியார் பேருந்து…

Read more

கடைகளில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசீலன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் மளிகை கடை நடத்திவரும்…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில், பலர் உள்ளே சிக்கியுள்ளனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும்…

Read more

மதுப்பிரியர்களுக்கு ஷாக் ! பாட்டிலில் இருந்த அதிர்ச்சி..!!!

விழுப்புரம் அருகே மதுபான பாட்டிலின் உள்ளே கரப்பான் பூச்சி இருந்தது வீடியோ எடுத்து கருத்து தெரிவித்த குடிமகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மது கடை இயங்கி வருகின்றது.…

Read more

“பஸ் வசதி இல்ல, ரோடு வசதி இல்ல”…. அப்புறம் எதுக்கு மாநகராட்சியோட இணைக்கிறீங்க… குமுறும் குமரகுடி….!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப் பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் குமரகுடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அனைவருமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதன்பிறகு இந்த…

Read more

செம குஷி…! பொங்கல் விளையாட்டு போட்டிகள்…. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில், பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று 12-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்களின் சார்பாக நடத்தப்பட்டது. மேலும் இப்போட்டியில்…

Read more

ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர்.…

Read more

மது அருந்திய “தாயை” கண்டித்த மகன்கள்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டி குட்டை தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சரோஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

மாத்திரை சாப்பிடாததால் கண்டித்த கணவர்…. உதவி பேராசிரியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பாண்டமங்கலம் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தேவிபிரியா(32) தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

“வெளியே வர முடியல”…. வகுப்பறையை சூறையாடிய கரடிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் உள்ள குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் வன பகுதியிலிருந்து வெளியேறிய கரடி தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தது. இதனையடுத்து கரடி வகுப்பறை கதவுகளை…

Read more

பொங்கலுக்கு வந்த வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரி(20) என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி புதூர் பகுதியில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை…

Read more

திருமணமான 10 மாதங்களில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் செல்வராஜ் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதத்திற்கு முன்பு வேறு மதத்தைச் சேர்ந்த கெசியால் (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்…

Read more

மக்களே ரெடியா…! நவீன தொழில்நுட்பத்துடன் 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி…. சுற்றுலா பயணிகள் கோரிக்கை…!!!

வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக வேலூர் கோட்டை உள்ளது. இவ்விடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வரலாற்று சின்னமாக திகழும் இந்த கோட்டையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக…

Read more

அம்மாடியோவ்…! சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்….. 36 பேர் படுகாயம்….!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் என்ற கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தீ அணைப்பு, மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். மேலும் ஓடுபாதையின் இருபுறங்களில் சவுக்குக்…

Read more

OMG: 4 கால்கள் இல்லாமல் கன்றுக்குட்டியா?… ஷாக்கான உரிமையாளர்…. வியந்து பார்க்கும் பொதுமக்கள்….!!!!

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகில் பழங்கூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன்(55) கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு, 10-க்கும் அதிகமான மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான சினையாக இருந்த பசுமாடு ஒன்று…

Read more

காணும் பொங்கல்… கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்… நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொல்லி மலைக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் சேலம், திருச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அங்கு அவர்கள் எட்டு கை அம்மன்,…

Read more

தங்கையை தேடி சென்ற அண்ணன்…. உயிருக்கு போராடிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியில் பட்டதாரியான ஷாலினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி அருகில் இருக்கும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஷாலினி மின்சார ரயிலில் திருவொற்றியூர் வின்கோ…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய 2 நாட்களில்…. 1 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகளும், ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.…

Read more

கரும்பை வைத்து விளையாடிய சிறுவன்…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(9), சைலேஷ்(4) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

Other Story