நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“எனக்கு அந்த ஒரு பதவி வேணும்” தவெக-வில் இணையும் திமுக புள்ளி….? அன்வர் ராஜா வைத்த முக்கிய டிமாண்ட்….!!
தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையே (தவெக) திரைமறைவில் நடக்கும் ஒரு புதிய அரசியல் நகர்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தனியார் இதழ் ஒன்றில் வெளியான செய்தியின்படி, தற்போதைய திமுக இலக்கிய…
Read moreஏன் நேரலையை நிறுத்தினார்கள்?” சட்டப்பேரவைக்குள் நடக்கும் ரகசியங்கள் என்ன? முதல்வர் திணறுவதைக் கண்டு பயப்படுகிறாரா? எச். ராஜாவின் காட்டமான விமர்சனம்..!!”
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரலை செய்வதாகக் கூறிவிட்டு, மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மானத்திற்குப் பிறகு நேரலையை நிறுத்திய தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் திணறுவார்…
Read more