விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
Breaking: பூமி பூஜை… அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி வேஷ்டியில் திடீரென பற்றிய தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்.. பரபரப்பு வீடியோ…!!!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குளங்கள் அமைக்கும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பணியை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி,…
Read moreகாலையிலேயே நடுங்கிப் போன தமிழகம்…! “அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்”… ஹெட் மாஸ்டரும், சாரும் சேர்ந்து செய்த கொடூரம்.. தி. மலையில் பரபரப்பு…!!!!
திருவண்ணாமலை அருகே மங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சித்ரவதை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமப்புற அரசுப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read more