இது RCB காலம்..! “2-வது கோப்பையை முத்தமிட்ட ராயல் சேஞ்சர்ஸ்”… உற்சாகத்தில் மனைவியுடன் குத்தாட்டம் போட்ட கோலி… ஒரே ஆட்டம் பாட்டம் தான்… கலக்கல் வீடியோ..!

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு…

Read more

“பிணத்தைக் கூட விடாத காமூகன்”… உயிரிழந்த பெண்களின் சடலத்தை நிர்வாணமாக்கி போனில் வீடியோ எடுத்து ரசித்த ஊழியர்… இறந்தும் பாதுகாப்பு இல்லை…!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனை பிணவறையில், உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு அவமரியாதை செய்யும் வகையில் அரங்கேறியுள்ள வக்கிரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஊழியராகப் பணியாற்றி வரும் முனிர் அகமது என்பவர், பிரேதப் பரிசோதனைக்காக…

Read more

தேர்தலில் படுதோல்வி…!உயிரையே விட்ட தீவிர தொண்டர்… பிடிவாதத்தை விட்டுட்டு இனியாவது இளைஞர்களுக்கு வழி விடுங்க… அதிமுக மூத்த தலைவர் வலியுறுத்தல்…!!

அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்…

Read more

அடேங்கப்பா…! “இந்த வருஷம் ஐபிஎல்-ல் 15 வயது வீரர்தான் ஹைலைட்”.. 5 விருதுகள் மூலம் ரூ.45,00,000 பரிசு… டாடா கார்… வைபவின் வேற லெவல் சாதனை..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் யாரும் எதிர்பாராத மாபெரும் சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் தனது அதிரடி ஆட்டத்தால் ரன் வேட்டையாடிய அவர்,…

Read more

முதல் நாளே வந்தது குட் நியூஸ்..! இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ‌.1040 குறைவு.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் இன்று 22 கேரட்  ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,16,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

மாத செலவு ரூ.1.59 லட்சம்.. ஆனால் சேமிப்பு ரூ.2.2 லட்சம்… பட்ஜெட் ரகசியத்தை பகிர்ந்த தம்பதி… அனல் பறக்கும் விவாதம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவு கணக்கை இணையத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போதைய நவீன நகர வாழ்க்கையின் செலவுகள் குறித்த விவாதத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது. கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றும் ககன் சைனி என்பவர்…

Read more

1 1/2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை..! “கோமாவுக்கே போன முதல் மனைவி”… மறுபடியும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு… பதற வைக்கும் சம்பவம்..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷத் என்பவன் அவனது மாற்றாந்தாய் தந்தை அஷ்கர் என்பவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஷ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,…

Read more

ட்ரம்புடன் போட்டி போடலாம்..! “கார்ப்பரேட் உலகையே வியக்க வைத்த CEO”… இரவு சந்தையில் மக்களுடன் மக்களாக.. ஊழியர்களுடன் அசத்தல் டான்ஸ்… செம வீடியோ..!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா-வின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங், தைவானின் தைபே நகரில் நடைபெற்ற ஊழியர்கள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் மேடையில் இறங்கி நடனமாடிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி உலகளவில்…

Read more

உங்க ஆபீஸ் ஒன்னும் குடும்பம் அல்ல..! “வெளியே இருக்கிறது தான் உங்க ஃபேமிலி”.. இதுதான் மிகச்சிறந்த கார்ப்பரேட் அறிவுரை.. பலரை ஈர்த்த ஐஐடி முன்னாள் மாணவனின் ஒற்றை வரி…!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலை குறித்து ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து, தற்சமயம் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கிரீதக்யா நய்யார் என்ற அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

அம்மா மீது மோகம்..! “நடு ரோட்டில் குழந்தையை மிருகத்தனமாக கொன்ற கள்ளக்காதலன் கைது”… தகாத உறவால் நடந்த பயங்கரம்… நெஞ்சே வெடிச்சிடும் போல..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, ஒன்றரை வயதுக் குழந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமித் – ரதி தம்பதியரின் ஒன்றரை வயது…

Read more

உன் பொண்டாட்டி என் புருஷன் கூட இருக்கிறா..! இந்த மெசேஜை நீயே பாரு… பொங்கி எழுந்த பெண்.. சுத்தியலை கையில் எடுத்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில், சனிக்கிழமை அன்று ஷில்பா என்ற 40 வயது பெண் தலையில் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் அல்தாஃப் லாலானியை, போலீசார்…

Read more

“ரூ.7,00,000 கொடுத்தும் அடங்காத ஆசை”… கார் கேட்டு டார்ச்சர்… கூட்டு சேர்ந்த கணவன் குடும்பம்… உயிரையே விட்ட இளம் பெண்… அநியாயம் பண்றீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சமூக ஊடகப் பிரபலமான மான்சி என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுனில் குமார்…

Read more

அடி ஆத்தி..! 300 கிலோ எடையில் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகள்… ஹார்மூஸில் ஆட்டம் காட்டும் ஈரான்… திணறும் அமெரிக்கா… போட்டோ வெளியாகி பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே நிலவி வரும் கடுமையான மோதல் போக்கிற்கு மத்தியில், ஓமன் கடற்பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி  பகுதியில் ஈரான் கடற்படையால் கடலுக்கடியில் மர்மமான முறையில் கண்ணிவெடிகள்  புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் சர்வதேச அளவில்…

Read more

இப்படி அட்வைஸ் பண்றது தான் முதல் பிரச்சனை..! “வைபவை முதலில் அவர் இஷ்டத்துக்கு ஆட விடுங்க”.. ஸ்டைலை மாத்தவே கூடாது… கிரிக்கெட் கடவுள் சச்சின் அட்வைஸ்..!!

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்த சீசனில் மொத்தம் 776 ரன்கள் குவித்த…

Read more

ஆர்ச்சர் பந்து வீசியே 19 போயிடுச்சு…! “சாய் சுதர்சன், கில்லுக்கு மட்டும் முதலிலேயே விட்டுக் கொடுத்தீங்க சோலி முடிஞ்சிட்டு”.. ஆர்சிபி வீரர்களை எச்சரிக்கும் அஸ்வின்…!!

ஐபிஎல் 2026 தகுதிச்சுற்று 2 (Qualifier 2) போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியின் கேப்டனும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி,…

Read more

மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு..! அபிஷேக் பானர்ஜி-ஐ முட்டையால் அடித்து தாக்கியது பாஜக அல்ல.. சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சிதான் (பாஜக) இருக்கிறது என்று முன்னால்…

Read more

அண்ணியுடன் உல்லாசம்…! “வழக்கறிஞரின் கள்ளக்காதல் மோகம்”.. இதெல்லாம் அசிங்கம்.. தட்டி கேட்டு பிடித்ததால் செங்கல் வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்.!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த சேங்காலிபுரத்தைச் சேர்ந்த செங்கல் வியாபாரி திருமுகம் (50) என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தடுத்த அவரது மனைவி சுதாவுக்கும்…

Read more

ஒரே ஓவரில் 6,6,6,6,6,6,… யுவராஜ் சிங் பாணியில் சிக்ஸர் மழை… கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த நேபாள் வீரர்.. அதிரடி வீடியோ.!

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் டி20 தகுதிச்சுற்று ஆட்டத்தில், சீனாவின் பந்துவீச்சை துவம்சம் செய்த நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பூர்டெல் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சீன சுழற்பந்து வீச்சாளர்…

Read more

10 நாட்கள் திக் திக் ..! தங்கத்துக்காக போய் குகைக்குள் சிக்கிய 7 கிராமவாசிகள்… 300 மீட்டரில் காப்பாத்தியாச்சு.. இன்னும் 2 பேர் இருக்காங்க… திகிலான வீடியோ…!!

தாய்லாந்து நாட்டின் சய்சோம்பூன் மாகாணத்தில் உள்ள ஆழமான காட்டுப்பகுதியில், தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கிய ஐந்து தொழிலாளர்கள் பத்து நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த மே 20-ஆம் தேதி தங்கம் மற்றும் மதிப்புமிக்க தாதுக்களைத் தேடி குகைக்குள் சென்ற 7 கிராமவாசிகள்,…

Read more

மாத சம்பளம் வாங்கினாலும் வாழ்க்கையை நடத்த முடியல…! “போரினால் தினம் தினம் திண்டாடும் பாகிஸ்தான் மக்கள்”… விண்ணை முட்டும் விலைவாசி… பரிதாப நிலை…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் காரணமாக, பாகிஸ்தானில் புதிய பணவீக்க நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றால் நடுத்தர மற்றும்…

Read more

100 கிலோ தாண்டிட்டு…! உடல் எடையை உடனே குறைங்க… அதிபர் ட்ரம்புக்கு மருத்துவ குழு அட்வைஸ்…!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அண்மையில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் விரிவான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகளை டிரம்பின் தனிநபர் மருத்துவர் சீன் பார்ப்பெல்லா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர் சீன் பார்ப்பெல்லா வெளியிட்டுள்ள…

Read more

RR தோற்றாலும் வைபவ் சூரிய வன்சிக்கு அடித்த ஜாக்பாட்..! “இறுதிப் போட்டியில் 5 மெகா பரிசுகள்”… பணமழை கொட்டும்.. 15 வயதில் எந்த வீரரும் செய்யாத வரலாற்று சாதனைகள்..!!

நடப்பு ஐபிஎல்  கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சீசனில் விளையாடிய 16 இன்னிங்ஸ்களில் 48.50 சராசரியுடன் 1 சதம் மற்றும் 5…

Read more

அட என்னங்க சொல்றீங்க..! சாப்பிடும் போது கண்ணாடித் துண்டையும் விழுங்கிய நபர்… 15 நாளா தொண்டையில் சிக்கி… போராடி மீட்ட டாக்டர்கள்..!!

புது தில்லியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு தொண்டையில் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் உணவு விழுங்குவதில் இருந்த சிரமம் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது உணவுப் குழாயில் சுமார்…

Read more

யாருமே புள்ளைய கவனிக்கலயே..! “நீச்சல் குளத்தில் ரொம்ப பிசி”… விளையாடிக்கொண்டே பக்கத்தில் வந்த ஒரு வயது குழந்தை… நொடியில் பலி.. பதற வைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிராவின் நாலாசோபாரா மேற்கு பகுதியில் உள்ள களம்ப என்ற இடத்தில் ‘துளசி ஃபார்ம் ஹவுஸ்’  இயங்கி வருகிறது. இந்த பண்ணை வீட்டில் தசரத் இபாத் என்பவரும், அவரது மனைவி அனுஷாவும் தினக்கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுடன் இவர்களது ஒரு வயது…

Read more

எல்லை மீறிய நேரலை…! “பிரபல யூடியூபருக்கு அதிரடி செக்”.. ஹோட்டலில் இருந்து அதிரடி நீக்கம்.. அதிர்ச்சி சம்பவம்..!

அமெரிக்காவில் காணாமல் போன நென்சி குத்ரி வழக்கு குறித்து, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நேரலை செய்து வரும் பிரபல யூடியூபரும், ‘ஜே.எல்.ஆர் இன்வெஸ்டிகேட்ஸ்’ என்ற பக்கத்தின் உரிமையாளருமான ஜொனாதன் லீ ரிச்சஸ், லாஸ் வேகஸ் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து…

Read more

நள்ளிரவு நேரம்..! யாருமே இல்ல.. ஆனாலும் சிக்னலுக்காக காத்திருந்து சாலையைக் கடந்த சிங்கப்பூர் நபர்… இந்தியாவுடன் ஒப்பிட்டு வைரலாகும் வீடியோ…!!

சிங்கப்பூரில் நள்ளிரவு 1 மணியளவில், வாகனப் போக்குவரத்து இல்லாத வெறிச்சோடிய சாலையைக் கடப்பதற்காக, பாதசாரிகளுக்கான சிக்னல் பச்சையாக மாறும் வரை ஒரு நபர் பொறுமையுடன் காத்திருக்கும் வீடியோ ஒன்றை இந்தியப் பெண் கிருத்திகா ஜெயின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.…

Read more

எந்த ஊருக்கு பஸ் போகுதுன்னு தெரியல..! இதுல ரூ‌.150 கமிஷன் வேற கேக்குறாங்க.. 9 மணி நேரம் காத்திருந்து டென்ஷனான பயணிகள்.. வெடித்தது போராட்டம்..!

மதுரை மாட்டுத்தாவணி மத்திய பேருந்து நிலையத்தில், போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குள்ள பேருந்துகள் எந்த ஊருக்குச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூற மறுப்பதோடு, பேருந்துகளில் முறையான வழித்தடப் பெயர்ப் பலகைகளும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை..! “மண்ணுக்குள் சிதைந்து கிடந்த பெண்ணின் பிணம்”… சிக்கிய மீன் வியாபாரி… நள்ளிரவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் நடந்த பயங்கரம்..!

கடலூர் மாவட்டம் வடலூர் – நெய்வேலி சாலையில், புறவழிச்சாலை பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். முக சிதைவுகளுடன் மீட்கப்பட்ட இப்பெண் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில்…

Read more

என்னோட நிம்மதியே போச்சு..! காலேஜ் போனதும் வேலைக்கு போயிட்டேன்…. ஆனா இப்ப மறுபடியும் பயமா இருக்கு.. கார்ப்பரேட் வேலையால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

கார்ப்பரேட் நிறுவன வேலைகளில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது சுயமரியாதையை இழந்த இளம் பெண் ஒருவர், மீண்டும் வேலைக்குச் செல்ல அஞ்சுவதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிப் படிப்பை…

Read more

இந்தியன் ஏர்போர்ட்டில் நிலவும் அவலம்..! லக்கேஜூக்காக முந்தி அடிக்கும் பயணிகள்… ஒருத்தருக்கு கூட நம்பிக்கையே இல்லையா…? அதிருப்தியில் வெளியிட்ட வீடியோ..!

இந்திய விமான நிலையங்களில் பயணிகள் தங்களது உடமைகளைப் பெற்றுக் கொள்ளும் ‘லக்கேஜ் பெல்ட்’  பகுதியில் நிலவும் தேவையற்ற அவசரமும், பொது ஒழுக்கமின்மையும் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மங்களம் பொடார் என்ற இந்தியப் பயணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

நடிகர் அஜித்தின் தாயார் மரணம்..! நள்ளிரவில் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் இரங்கல் சொல்ல சென்ற முதல்வர் விஜய்… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (84), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலை சென்னையில் காலமானார். தாயாரின் மறைவுச் செய்தி வெளியானபோது, நடிகர் அஜித் குமார் தனது புதிய திரைப்படப் பணிகளுக்காக…

Read more

காமவெறி…! தாயின் கள்ளக்காதலால் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்.. நடுத்தெருவில் துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையைத் தரைமீது கொடூரமாக அடித்துக் கொலை செய்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சுமித் என்பவரது மனைவி ரதி.…

Read more

6 வயது சிறுமியிடம் அத்துமீறல்…! “மெரினா கடற்கரையில் பயங்கரம்”.. பெரும் அதிர்ச்சி..!!

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து…

Read more

காலையிலேயே பயங்கரம்..! பள்ளத்துக்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பலி.. பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல்…!!

இமாசல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பனிப்பொழிவு மிகுந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பனிமூட்டத்திற்கு இடையே சென்றுகொண்டிருந்த கார்…

Read more

ஹிட் விக்கெட்..! என் வாழ்நாளில் ஒரு நாள் கூட நான் இப்படி அவுட் ஆனதில்ல… சாய் சுதர்சனை வெளுத்து வாங்கிய சேவாக்.. ஒருமுறை செஞ்ச தப்பை மறுபடியும் செய்வதா..?

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பல்வேறு விமர்சனங்களைத் தகர்த்து எறிந்து குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திரத் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் அசாத்தியமாக விளையாடி, அதிக ரன்கள் குவித்தோருக்கான…

Read more

பால் பாக்கெட் வேண்டாம் தான் பண்ணையில் வாங்குறாங்க..! அப்ப கூட தூய்மையான பசும்பால்னு சொல்லிட்டு இப்படி பண்றிங்களே… உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் தொடர் கேள்விகளும் அச்சமும் எழுந்து வருகின்றன. நாளுக்கு நாள் வெளியாகும் உணவு கலப்படச் செய்திகள் பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும்…

Read more

வயசான காலத்துல இது தேவையா தாத்தா..! நடு ரோட்டில் வாகனங்களுக்கு நடுவே பறவை போல சைக்கிளில் பறந்த முதியவர்.. கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஆனாலும் துணிச்சல்தான்.!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் வேளையில், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதுடன், வியப்பிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், முதியவர் ஒருவர்…

Read more

அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பளத்துடன் கனவு வேலை..! இந்தியாவுக்காக நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியான அனுகிர்தி சர்மா… சாதித்து காட்டிய சிங்கப்பெண்..

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வை ஒருமுறை தேர்ச்சி பெறுவதே பலருக்குப் பெரும் சவாலாக இருக்கும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுகிருதி சர்மா என்ற பெண், அத்தேர்வை இரண்டு முறை வென்று சாதனை…

Read more

“15 வருஷ கோபம்”… நடு ரோட்டில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மீது முட்டை வீசி தாக்குதல்… மல்லு கட்டிய பொதுமக்கள்… மேற்கு வங்கத்தில் புதிய பரபரப்பு..!

மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரின் காமராபாத் பகுதியில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை மாலை சென்றிருந்தார்.…

Read more

நடுரோட்டில் 2 ஆண்களை வெளுத்தெடுத்த பெண்..! சீருடையில் இருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ்… பொதுமக்கள் தடுத்தும் அவர் கண்டுக்கல.. வெடித்த சர்ச்சை..!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கியதும், அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதைத் தடுக்காமல் சம்பவ இடத்திலிருந்து நழுவ முயன்றதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

ஆண்கள் போனா ரூமை பூட்றாங்க..! பெண்கள் போனால் கதவை திறக்குறாங்க… நாங்க ஒன்னும் குழந்தை இல்ல.. கொந்தளித்த பெண் ஊழியர்… பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் புதிய விவாதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘லீகல் யுகே’ என்ற எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பெண் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள…

Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்…! இனி 7 நாட்களில் கள ஆய்வு 27 நாட்களில் அனுமதி… சென்னை மாநகராட்சியில் புதிய ஆணை.. அசத்தல் உத்தரவு.!

சென்னையில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை…

Read more

கிரிக்கெட் உலகமே வியந்து போச்சு…! “ஒரே ஐபிஎல்-ல் 72 சிக்ஸர்கள்”.. ஆனா இன்னும் குழந்தை தானே… அவசரப்படாதீங்க.. எச்சரிக்கும் கபில்தேவ்..!!

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். முல்லாப்பூரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு…

Read more

நான் ஒரு டாக்டர்..! ஆனா குத்துச்சண்டை போட்டியில் நுழைந்தது இப்படிதான் .. இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிய ரசிகர்கள்..!!

சீனாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோடு டு யுஎஃப்சி’ (Road to UFC – Season 5) தற்காப்புக் கலைப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பூஜா தோமரை, சீனாவின் ஷி மிங் முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.…

Read more

ஒரு காலத்துல புகழின் உச்சியில் இருந்தவங்க… இப்ப நடுத்தெருவில் பிச்சை எடுக்குறாங்க… பிரபல நடிகையின் பரிதாப நிலை… அடக்கடவுளே இப்படி ஒரு அவலமா..?

சினிமா உலகம் என்பது வெளிச்சமும் ஆடம்பரமும் நிறைந்தது மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் விசித்திரமான இடமும் கூட. டெல்லியைச் சேர்ந்த மிதாலி சர்மா என்ற இளம் பெண், தனது குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நடிகையாக வேண்டும் என்ற பெரும்…

Read more

மீண்டும் பயங்கரம்…! நள்ளிரவில் நடந்த கொடூரம்… நண்பனை நடு இரவில் துடிக்க துடிக்க கொன்ற தொழிலாளி… தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத்…

Read more

அதிமுக மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டது…! “நான் கட்சியை உடைக்க பார்க்கிறேனா”..? வாடகை பேச்சு. பொய்த்து போனது.. லீமா ரோஸ்..!!!

அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாகக் களையப்பட்டு, கழகம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.…

Read more

டாஸ் வென்றதும் ராஜஸ்தான் கேப்டன் செஞ்ச தப்பு இதுதான் .! “முதல்ல பௌலிங் தான் பெஸ்ட்”… பேட்டிங் செய்ததால் தான் கனவு பறிபோச்சு… வெளுத்து வாங்கிய சேவாக்…!!!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறியது குறித்து, இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான்…

Read more

Breaking: அருமை நண்பர் அஜித்குமார் தாயார் மரணம்… கலங்கிப்போன முதல்வர் விஜய்… உருக்கமாக இரங்கல்..!!

தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி இன்று உச்சகட்ட நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு 85 வயது ஆகிறது. கடந்த இரண்டு…

Read more

Breaking: திருப்பரங்குன்றம் கோவிலில் பரபரப்பு… அடுத்தடுத்து மயங்கி விழும் பக்தர்கள்… திடீர்னு என்னாச்சு…?

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே குவிந்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படையான இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்…

Read more

Other Story