“தொடர் வயிற்றுப்போக்கு”… கழிப்பறையில் இருந்து அவசரமாக வெளியே ஓடிவந்த நபர்… 18-வது மாடியில் இருந்து கீழே குதித்து… பதற வைக்கும் சம்பவம்…!!!!
மும்பையின் வடலா பகுதியில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு வளாகத்தில் நடந்த சோகமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதாவது 52 வயதுடைய நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக கட்டிடத்தின் 18-வது மாடியில் இருந்து…
Read more