அடடே வேற லெவல்..! “ஜனநாயகன் தளபதி விஜய் ஸ்டைலில் விம்பிள்டன் நாயகன் ஜானிக் சின்னர்”.. தமிழ்நாட்டில் டிரெண்டாகும் மாஸ் புகைப்படம்..!!!
லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் நம்பர் 2…
Read more