“திமிர் பிடித்த மோசடி”… இறந்தோரை வைத்து மலிவான அரசியல்… தவெக மீது திமுக ஆர்.எஸ் பாரதி சாடல்…!!!
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கரூர் டிவிகே கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.…
Read more