வீடியோ: திடீரென மேடையில் ஆவேசமான சீமான்….கோபத்துடன் கீழே இறங்கியதால் பரபரப்பு..!!!
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் சீமான் மேடையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கோனேரிக்கோண் கோட்டை மீட்பு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சீமான்…
Read more