“பாக்கெட்டில் பணம் இல்லை”… உண்மையில் ஏழையாக இருந்தாலும் உள்ளத்தில் பணக்காரன்… பலரின் இதயத்தை தொட்ட பலூன் விற்கும் சிறுவனின் வீடியோ… நீங்களே பாருங்க..!!!
சமூக ஊடகங்களில் தற்போது பெரிதும் பேசப்படும் வீடியோ ஒன்று மக்களின் மனதை உருக்கியுள்ளது. சாலையோரத்தில் பலூன்கள் விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுவன், வாடிக்கையாளரின் நகைச்சுவை பேச்சுக்கும், அவன் காட்டிய அப்பாவித்தனத்திற்கும் இடையே நடந்த உரையாடல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கார் அருகே…
Read more