விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற நாதக கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி தலைவரும், நடிகருமான சீமான் மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கி வந்து, ஒரு தொண்டரின் கன்னத்தில் அடிக்கிறதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், “அது மராட்டிய மன்னருக்கு சொந்தமானது” என கூறப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சீமான் கடும் கோபமடைந்தார்.
#Watch | சீமான் பேச ஆரம்பித்ததும் ஏற்பட்ட சலசலப்பு.. கோவத்துடன் மேடையில் இருந்து ஆவேசமாக கீழே இறங்கிய சீமான்.. பரபரப்புக் காட்சிகள்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை பாதுகாப்பு பவுன்சர்கள்… pic.twitter.com/f2yMlLqQyx
— Sun News (@sunnewstamil) August 17, 2025
“>
இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி வந்து நேரடியாக தலையீடு செய்த போது, ஒரு தொண்டரை தாக்கியது போன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
😳😳.. #Seeman Annan a yaaru pa kova paduthunathu 🥲pic.twitter.com/rTG2VQDmft
— VCD (@VCDtweets) August 17, 2025
“>
