• October 1, 2025
Breaking: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சலுடன் கூடிய மூச்சுத்திணறல் காரணமாக அவர்…

Read more

  • October 1, 2025
நாங்க இத பண்ணலான்னு பேசி வச்சிருந்தோம்… ” நிரூபித்து காட்டிய இந்திய அணி” அப்ரிடியின் கனவை சிதைத்த சூர்யகுமார் யாதவ் ..!!!

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் போட்டியில் பெற்ற அனைத்து  சம்பளத்தையும்  இந்திய ராணுவத்திற்கும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தார்..…

Read more

  • October 1, 2025
மோசம் போய்ட்டோம் மாறா..!! அடுத்த குற்றச்சாட்டு… “டாஸ் பார்க்காமலே பௌலிங்?” – சூர்யா மீது பாகிஸ்தானில் பரவும் டாஸ் முறைகேடு விவாதம்..!!!!

2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றியாளராக உறுதிப்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். ஃபைனல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…

Read more

  • October 1, 2025
Breaking : வதந்தி வழக்கில் திடீர் திருப்பம் – பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து…

Read more

  • October 1, 2025
“இது மும்பை இல்லை, இது ஐபிஎல் அல்ல”… வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பா.க் விக்கெட் கீப்பர்… சவாலுக்கு தரமான பதிலளித்த திலக் வர்மா..!!!

2025 டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டத்தை வென்றது. 147 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்காக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து…

Read more

  • October 1, 2025
FLASH: விடுமுறை இல்லை… வதந்தியை தட்டிக் கழித்த அரசு – அக்டோபர் 3ல் விடுமுறை இல்லை என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று (அக்.1) ஆயுத பூஜை மற்றும் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, அக்டோபர் 3ஆம் தேதி தொடர்ச்சியான அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் மற்றும் சில செய்தித் தளங்களில் வதந்திகள் பரவின.…

Read more

  • October 1, 2025
Breaking: பிலிப்பைன்ஸ்யில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு…22 பேர் உயிரிழப்பு, பலர் மாயம் .. பீதியில் பொதுமக்கள்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளை செவ்வாய்க்கிழமை  இரவு 10 மணிக்கு 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம், பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைப் பேரழிவால் பல பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக…

Read more

  • October 1, 2025
தொடரும் அதிரடி..! அடுத்தடுத்த புதிய சேர்க்கை..! “இபிஎஸ் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்”… சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சிகள் தனது வரிசையை பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) நாமக்கல் மாவட்ட முன்னாள் மக்களவை உறுப்பினரும், முக்கிய தலைவருமான…

Read more

  • September 30, 2025
Breaking : சென்னையில் எண்ணூர் மின் நிலையத்தில் விபத்து – 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு, அரசின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சென்னை எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டுவரும் அனல் மின் நிலைய கட்டுமான பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிட முகப்புப் பகுதி திடீரென சரிந்து விழுந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக…

Read more

  • September 30, 2025
இந்திய அணியிடம் மீண்டும் தோல்வி… “என்னதான் விளையாடுறிங்க” நாட்டையே ஏமாத்துறீங்க – அக்தர் கடும் கண்டனம்..!!!

ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் செல்லும் வாய்ப்பை உருவாக்கியிருந்தாலும், இந்திய…

Read more

  • September 30, 2025
FLASH : கரூர் சம்பவம் வதந்தி வழக்கில் கைது – யூடியூபர் பெலிக்ஸ்க்கு திடீர் மாரடைப்பு..!!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் அவசரமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை…

Read more

  • September 30, 2025
“இனி இவர்களுக்கு 1,000 உரிமைத் தொகை கிடைக்காது”… தமிழக அரசு புதிய மாற்றம்…!!!

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் நடவடிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,…

Read more

  • September 30, 2025
Breaking : சென்னையில் பயங்கரம்… “அனல் மின் நிலையத்தில் விபத்து” – 9 பேர் உயிரிழப்பு, 5 பேர் கவலைக்கிடம்..!!

சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில், முகப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர்.  5  பேர்…

Read more

  • September 30, 2025
FLASH: மீண்டும் சிக்கலில்… “தவெகவில் அடுத்த வழக்கு பதிவு..!!!

கரூர் பேரிழப்பை அடுத்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (செப்.30) தனது X தளத்தில், “தமிழ்நாட்டில் புரட்சி உண்டாக்க வேண்டும்” என பதிவிட்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த பதிவை பின்னர் அவர் உடனடியாக நீக்கியிருந்தாலும்,…

Read more

  • September 30, 2025
Breaking : ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி தம்பதியருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது..!!!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 12 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஆண்டு பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி சென்னை…

Read more

  • September 30, 2025
“தவறானது அந்த வதந்தி!” அருகிலிருந்த மருத்துவமனையில் 11 பேர் சேர்க்கப்பட்டனர்… அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்…!!!!

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரழிவில் 41 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

  • September 30, 2025
“வெற்றிக்கு காரணம்… ரித்திகாவின் ஒரு வார்த்தை!” – சூர்யா யாதவ் சொன்ன ரகசியம்…!!!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, ஒரு தோல்வியும் சந்திக்காமல் அபாரமாக கோப்பையை வென்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அணியின் அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. கேப்டனாக இருந்த சூர்யகுமார், பெரிய…

Read more

  • September 30, 2025
“CM சார், என்னை பழிவாங்குங்க… ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க” – விஜய் சவால்..!!!

கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாக சாடியுள்ளார். “பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னைத் தண்டியுங்கள், என்னை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால், என் தொண்டர்கள் மீது கை…

Read more

  • September 30, 2025
“மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!” . உண்மை வெளிவரும்!” – கரூர் சம்பவத்துக்கு உருக்கமாக பதிலளித்த விஜய்..!!!

கரூரில் நடந்த  தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிழப்புக்குப் பிறகு, தனது நிலைப்பாட்டை விளக்கமாக வெளியிட்டுள்ளார். “இந்த சம்பவத்தில் எங்கள் மீது எந்தவிதமான தவறும் இல்லை. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், உண்மைகள் விரைவில் வெளிச்சம்…

Read more

  • September 30, 2025
BIG BREAKING: கரூர் துயரம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்..!!!

கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் வீடியோவொன்றை வெளியிட்டு தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். “என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை இதுவரை எதிர்கொண்டதில்லை. நடக்கக் கூடாத ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது” எனக் குறிப்பிட்ட…

Read more

  • September 30, 2025
“விரைவில் மக்களை சந்திக்கிறேன்!” மெளனம் களைத்த ஆதவ் அர்ஜுனா… என்ன சொன்னார்?

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் பதிவிட்ட…

Read more

  • September 30, 2025
BREAKING : குட் நியூஸ்..! “ஐந்து நாள் தொடர் விடுமுறை”: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அரசு விடுமுறை அமைகிறது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4…

Read more

  • September 30, 2025
கரூர் பேரிழப்புக்கு யார் பொறுப்பு? “10,000 பேர் தான் வருவார்கள் என்ற கணிப்பு மோசமான தவறு!”… நீதிபதி கடும் கேள்வி..!!!

கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பு தொடர்பான வழக்கில் நீதிபதி கடுமையான கேள்விகளை எழுப்பினார். “முதல்வர் அல்லது எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல்வாதிகள் வரும்போது அவர்களது கட்சியினர் மட்டுமே அதிகமாக வருவார்கள்; ஆனால் டாப் ஸ்டாரான விஜய் வருவார் என்றால் குடும்பத்துடன் பெண்களும்,…

Read more

  • September 30, 2025
குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியீடு..!!!

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், மத்திய அரசு Group C மற்றும் வர்த்தமானியில் பதிவு செய்யப்படாத Group B பிரிவில் உள்ள ஊழியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான 30 நாள்…

Read more

  • September 30, 2025
Breaking : அதிர்ச்சி! BJP விசாரணை குழு தலைவர் ஹேமமாலினி சென்ற கார் விபத்து..! கரூர் செல்லும் வழியில் பரபரப்பு..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தை ஆராய, பாஜக சார்பில் எம்.பி. ஹேமமாலினி தலைமையில் 8 நபர்கள் கொண்ட…

Read more

  • September 30, 2025
BREAKING: திடீர் முடிவு.. கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் முக்கிய உத்தரவு..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிழப்பில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் பரப்புரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும்,…

Read more

  • September 30, 2025
இப்படி பார்த்ததே இல்லை.. “ஆறுதல் சொல்லாமல் பாதுகாப்பை மட்டும் நினைத்த விஜய்”… உச்சகட்டப் பொறுப்பின்மை” – கனிமொழி கடும் கண்டனம்..!!!!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான கனிமொழி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

Read more

  • September 30, 2025
“அப்பவே சொன்னேன்…” அரசியல் செட் ஆகாதுனு… விஜயைப் பற்றிய ஆரு பாலா உருக்கமான பகிர்வு..!!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சமும், தவெக சார்பில் தலா ரூ.20…

Read more

  • September 30, 2025
BREAKING: ஈபிஎஸ் அதிரடி உத்தரவு..! “ஒரே நேரத்தில் 40 பேர் கூண்டோடு நீக்கம்” செங்கோட்டையன் அணிக்கு தீர்க்கமான மெசேஜ்! கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்..!!!

அதிமுகவில் உள்கிளர்ச்சி சூழ்நிலை நிலவி வரும் நிலையில், மூத்த தலைவர் செங்கோட்டையன் அணிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைவு அவசியம் என்று பொதுவில் பேசிய செங்கோட்டையனின் கட்சி பதவிகள் ஏற்கனவே பறிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (செப்.30) அவரது ஆதரவாளர்கள்…

Read more

  • September 30, 2025
“கூட்ட நெரிசல் மீண்டும் வேண்டாமெனில்”… இதை செய்ய வேண்டும்… துரை வைகோ விஜய்க்கு ஆலோசனை..!!!

கரூர் தவெக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பேரிழப்பில் 41 பேர் பலியானது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை முன்னிட்டு, துரை வைகோ கருத்து தெரிவித்தார். “மற்ற கட்சிகளைப் போல தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் ஒரு…

Read more

  • September 30, 2025
Breaking : பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!!

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா (93) உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்.30) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். டெல்லியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நாடாளுமன்ற…

Read more

  • September 30, 2025
கரூர் பதற்றம் மத்தியில்… முக்கிய புள்ளியின் கருத்து வன்முறையை ஊக்குவிக்கிறதா? வலுக்கும் கண்டனம்..!!!

கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பைத் தொடர்ந்து, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது X தளத்தில் அவர், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி, கருத்து பதிவிட்டாலே கைது.…

Read more

  • September 30, 2025
விஜய் மீது சர்ச்சைகள் குவியும் நிலையில்… நடிகர் சஞ்சீவின் விஜய் போட்டோ பதிவு சமூக வலைதளத்தில் வைரல்..!!!

கரூர் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு தவெக தலைவர் விஜய், செய்தியாளர்களிடம் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்னை திரும்பினார். பின்னர்…

Read more

  • September 30, 2025
Breaking : தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு… “9 நாட்களில் ரூ.4,560 உயர்ந்த தங்கம்” ஒரு சவரன் ரூ.86,880.! மக்கள் அதிர்ச்சி..!!!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.10,860-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் மட்டும் தங்கம் விலை…

Read more

  • September 30, 2025
Breaking: தவறான செய்தி.. அதிகாலையில் பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது..!!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு தவெக…

Read more

  • September 30, 2025
BREAKING: கரூர் பேரிழப்பு அதிர்வு… அதிகாலையில் அதிரடி..! ஒருவருக்குப் பின் ஒருவர் கைது செய்யப்படும் தவெக நிர்வாகிகள்..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பேரிழப்பைச் சுற்றி போலீசார் தொடர்ந்து விசாரணையும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு…

Read more

  • September 30, 2025
Breaking: சர்ச்சை… விஜய் கட்சி பெயர் மாற்றம்.? சமூக வலைதளத்தில் வலுக்கும் விமர்சனங்கள்…பரபரப்பு..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தமிழகமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் வெளியிடப்பட்ட FIR…

Read more

  • September 30, 2025
“வென்றாலும் கோப்பை இல்லை!” கோப்பை என் அறையில் இருக்கு!” வேணுமா ஒரு நிபந்தனை..! – பாகிஸ்தான் அமைச்சர் அட்டகாச நடவடிக்கையால் சர்ச்சை..!!!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் பரிசளிப்பு விழாவுக்காக மைதானத்தில் காத்திருந்தனர். ஆனால் பாகிஸ்தான்…

Read more

  • September 30, 2025
இரண்டு நாட்களாக தூங்கவில்லை… அயோக்கிய அரசியல், சொந்த மக்களை காவு கொடுப்பதா?” ஆவேசத்துடன் கடுமையாக சாடிய பிரபல நடிகர்..!!!

கரூர் பள்ளப்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான், தனது சொந்த ஊர் கரூர் என்பதால் மனவேதனையுடன்…

Read more

  • September 30, 2025
பதற்றம் சூழ்ந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா பதிவால் பரபரப்பு – சில மணி நேரத்தில் டெலீட்…!!!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த பேரழிவைத் தொடர்ந்து கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் முதல்…

Read more

  • September 29, 2025
அடுத்த இடியை இறக்கிய டிரம்ப்… அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் திரைப்படங்களுக்கு 100% வரி! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இது அமெரிக்க திரைத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதை…

Read more

  • September 29, 2025
Breaking: அதிர்ச்சி… கரூர் துயரம் – தவெக நிர்வாகி தற்கொலை ..!!!

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக, “ திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரே காரணம்” என்று குறிப்பிட்டு, விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தின் விற்பட்டு கிளை செயலாளரான தவெக நிர்வாகி ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பனின்…

Read more

  • September 29, 2025
BREAKING : மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா: “மரணத்தின் வலி மீண்டும் என் மீது பாய்ந்தது” என மனமுடைந்த உருக்கம்..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல உயிரிழப்புகள் ஏற்படுத்திய துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுவரை பெரும்பாலும் மௌனமாக இருந்த ஆதவ் அர்ஜுனா, இதுதொடர்பாக தனது உருக்கமான கருத்துகளை…

Read more

  • September 29, 2025
Breaking: இன்று தமிழ்நாடு முழுவதும் … கடையடைப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கெதிராக, பொதுமக்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இன்று (செப்.29) தமிழகமெங்கும்…

Read more

  • September 29, 2025
விஜய்யை கைது செய்யக் கோரி பரபரப்பை கிளப்பும் போஸ்டர் – கரூர் துயரத்தில் அரசியல் சூழ்நிலை தீவிரம்..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பொதுமக்கள் உயிரிழந்ததையடுத்து, இந்நிகழ்வை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், விஜய்யை கைது செய்யக்கோரி ‘தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என்ற பெயரில் சேலம்  உள்பட…

Read more

  • September 28, 2025
Breaking: “கரூர் துயரம்.” மேலும் ஒரு வழக்குப்பதிவு..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த துயரமான சூழ்நிலையில், அதே நிகழ்வில் மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரை நடைபெற்ற இடத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கௌதமை அடையாளம்…

Read more

  • September 28, 2025
இந்தியாவின் சுழலில் சிக்கி சிதைந்த பாகிஸ்தான்..! வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்…!!!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, வெறும் 146 ரன்களுக்கு மட்டுமே ஆல் அவுட் ஆனது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், சாஹிப்சாதா…

Read more

  • September 28, 2025
Breaking : விஜய் வீட்டில் பரபரப்பு… பாதுகாப்பு பலப்படுத்திய போலீசார்..!!!

சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகம்  கட்சி தலைவர் விஜயின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, அதிரடியாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மோப்ப நாய்கள், வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் கொண்ட சிறப்பு போலீசுப்…

Read more

  • September 28, 2025
நடுரோட்டில் புலம்பி தவித்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்..! வைரல் வீடியோ..!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக தன்னால் அடக்க…

Read more

  • September 28, 2025
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்..! “எங்க தலைவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த நினைக்காதீங்க”… கரூர் துயரம் குறித்து அன்றே கணித்த ஆதவ் அர்ஜுனா… வீடியோ வைரல்..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் ஆளுங்கட்சி மற்றும் தவெக…

Read more

Other Story