• September 28, 2025
பரபரப்பு குற்றச்சாட்டு – ஆட்சியர், எஸ்.பி. பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்..!!!

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் குறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். “தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடக்கக்கூடாது. காயமடைந்தவர்கள் விரைவில்…

Read more

  • September 28, 2025
“ஆளும் கட்சி மட்டும்தான் கூட்டத்த நடத்தணுமா..?” கிருஷ்ணசாமி கடும் குற்றச்சாட்டு..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக, முழு  பொறுப்பு திமுக அரசுக்கு உண்டு என  கிருஷ்ணசாமி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் நடந்தது சாதாரண விபத்து அல்ல; திமுக அரசு…

Read more

  • September 28, 2025
அணியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்… “இது தான் வலுவான அணி… ஆனால் திருப்பம் சாத்தியம்தான்!” வாசிம் அக்ரம் எச்சரிக்கை..!!!

2025 ஆம் ஆண்டுக்கான டி20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரலாற்றில் முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளன. இன்று (செப்டம்பர் 28 ஆம் தேதி)  துபாயில்…

Read more

“நம்ம நாட்டுல தான் பூரா அறிவாளியும் இருக்காங்க”… இது பிரிட்ஜ் தான்..! ஆனா உள்ளே திறந்து பார்த்தால் டாய்லெட் தான் இருக்கும்… ஆச்சரிய வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியும், சிரிப்பும் கலந்த பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், ஒரு நபர் தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியை (Fridge) குளியலறையின் கதவாக மாற்றியிருப்பது காணப்படுகிறது. அவர் குளிர்சாதன…

Read more

  • September 28, 2025
Breaking: “கரூரில் பரிதாபம்” எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி தகவல்..!!!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழந்த 39 பேருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த பரிதாபகரமான சம்பவம் பாதுகாப்பு குறைபாட்டால் நிகழ்ந்ததாக தொலைக்காட்சி…

Read more

  • September 28, 2025
கரூர் சம்பவத்தை முன்பே கணித்த விஜய்…? போன வாரம் போட்டுடைத்த உண்மை… வைரலாகும் வீடியோ…!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நிகழ்த்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 30க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. இந்த சோகமான சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், இந்த நெரிசல்…

Read more

  • September 28, 2025
“என் இதயம் நொறுங்கியுள்ளது” – கரூர் துயரத்தில் தளர்ந்த விஜய் இரங்கல்..!!!

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது மனவலிமை தளர்ந்த நிலையில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை…

Read more

  • September 27, 2025
Breaking: விஜய் கூட்டத்தில் ஓயாத மரண ஓலம்… 40-ஐ தொட்ட பலி எண்ணிக்கை… நாளை கரூர் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை நேரில் பார்வையிடும் நோக்கத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 28) காலை கரூர் செல்கிறார்.…

Read more

  • September 27, 2025
Breaking: கரூரில் கோரச் சம்பவம்: அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை… கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழப்பு – பரிதாப நிலை..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட பரபரப்பான கூட்ட நெரிசலில் 6 குழந்தைகள், 9 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேரழிவில் பலர்…

Read more

  • September 27, 2025
Breaking : கரூரில் பரிதாபம்: விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் – 29 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர்   மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு உயர்தர…

Read more

  • September 27, 2025
Breaking : “கரூரில் பெரும் விபரீதம்” உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என…

Read more

  • September 27, 2025
BIG BREAKING: விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு – பலர் சிகிச்சையில்… பெரும் சோகம்..!!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நடத்திய பொதுக்கூட்ட பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட  11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேலு உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பலர் கரூர் அரசு…

Read more

  • September 27, 2025
Breaking: “பொய்யான வாக்குறுதிகள் இல்லை!”.. நாமக்கல்லில் விஜயின் அதிரடி உறுதி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே. எஸ். திரையரங்கம் அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பேசினார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும் என…

Read more

  • September 27, 2025
Breaking : “மன்னித்து விடுங்கள்…” – நாமக்கல்லில் கையெடுத்து மன்னிப்பு கேட்ட விஜய்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம்  கட்சியின் தலைவர் விஜய் இன்று (செப்.27) காலை 8 மணி அளவில் பிரச்சாரத்திற்கு வரவிருக்க வேண்டியிருந்தார். எனினும், பரபரப்பான தேர்தல் பயணங்கள் காரணமாக, அவர் பிற்பகல் 2.40 மணியளவில் தான் பிரச்சார இடத்திற்கு வந்தார்.…

Read more

  • September 27, 2025
கொடூரத்தின் உச்சம்..! பிணத்தைக்கூட விட மாட்டீங்களா..? “ரூ.50,000 கடனுக்காக சுடுகாட்டில் எரிந்த நண்பனின் சவத்தை கட்டையால் அடித்த நபர்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வித்தியாசமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்ய  கால நண்பரிடம் கடன் பெற்றவர் அதை திருப்பிச் செலுத்தாமல் இறந்துவிட்டதால், அவரது இறுதிச் சடங்கின் போது சிதையை ஒரு நபர் கம்பியால் தாக்கும் வீடியோ…

Read more

  • September 27, 2025
Breaking: “புதிய திருப்பம்… ” OPS, டிடிவிக்கு மீண்டும் அழைப்பு..! தமிழக அரசியலில் புதிய பரிமாணம்…!!!

தமிழக அரசியல் களத்தில் புதிதாக ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நுட்பமான முயற்சி மேற்கொண்டுள்ளார். “தினகரனை BJP…

Read more

  • September 27, 2025
“இப்படி வந்து மாட்டிக்கிட்டியே பங்கு”… ஓடும் ரயிலில் திருட்டு பயணிகள் இறங்கி வயலில் தேடி பிடித்த பரபரப்பு வீடியோ..!!!

ஓடும் ரயிலில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவரிடம் இருந்த தொலைபேசியைப் பறித்துவிட்டு ஒரு இளைஞர் ரயிலில் இருந்து தப்பிச் சென்றார். ரயில் நிற்கும் என எதிர்பார்க்காமல்…

Read more

  • September 27, 2025
அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது திடீரென விழுந்த பிளாஸ்டர் மருத்துவரின் காலில் காயம்… செவிலியர் மயிரிழையில் தப்பிய அதிர்ச்சி வீடியோ..!!!!

பீகாரின் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (PMCH) இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அறுவை சிகிச்சை அரங்கில் சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், கூரையிலிருந்து பிளாஸ்டர் துண்டுகள் விழுந்து, அங்கு பணியாற்றிய மருத்துவர்…

Read more

  • September 27, 2025
சூப்பர் ஓவர் போட்டிக்கு மேலாக மனதை நெகிழ வைத்த சம்பவம்.. “மனிதநேய நாயகன்!” தந்தையை இழந்த வீரருக்கு நேரில் ஆறுதல் கூறிய சூர்யகுமார் யாதவ்: வைரல் வீடியோ..!!!

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டி, ரசிகர்களை பரபரப்பாக வைத்தது. 202 ரன்கள் எடுத்த இந்தியா, அதற்கு பதிலாக இலங்கை சமமாகவே ரன்கள் எடுத்ததால், ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில்…

Read more

  • September 27, 2025
சூப்பர் ஓவரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – ரன் அவுட் ஆன சனகா “நாட் அவுட்” என அறிவிக்கப்பட்டது: காரணம் என்ன?

2025 ஆசிய கோப்பை தொடரில், இந்தியா – இலங்கை அணிகள் மோதிய சூப்பர்-4 சுற்றுப் போட்டி அதிரடியாக சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்தச் சூப்பர் ஓவரில் நடந்த ஒரு சம்பவம் தற்போது ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கை அணியின் கேப்டன்…

Read more

  • Bosch
  • September 27, 2025
சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்ச்சி: 13,000 ஊழியர்கள் பணி நீக்கம் – அமெரிக்க வரி உயர்வின் விளைவு..!!!

அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவால், சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கும் நிறுவனங்கள்…

Read more

  • September 27, 2025
OMG: கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை…! நகைக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி… ஒரே நாளில் இவ்வளவு உயர்வா…? பேரதிர்ச்சியில் ‌ நகைப்பிரியர்கள்…!!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்றை தொடர்ந்து இன்றும்  மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத்…

Read more

  • September 27, 2025
FLASH: விடுமுறை இல்லை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு – அக்டோபர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு கட்டாயம்..!!!

விஜயதசமியை முன்னிட்டு, மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று செப்டம்பர் 26-ஆம் தேதியுடன் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக பள்ளிகள் மீண்டும் தொடங்கும் தேதி குறித்து பள்ளிக்கல்வித் துறை தெளிவான அறிவிப்பை…

Read more

  • September 27, 2025
#Breaking: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்னும் 24 மணி நேரத்தில்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (செப்டம்பர் 26) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை அடுத்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர்,…

Read more

  • September 27, 2025
Breaking : சூப்பர் ஓவரில் இந்தியா அபாரம்… திருப்பமான ஆட்டத்தில் திரில் வெற்றி…!!!!

2025-ஆம் ஆண்டு ஆசிய கோப்பையின் மிகச்சிறந்த ஆட்டமாகக் கருதப்படும் இந்தியா-இலங்கை மோதல், ரசிகர்களுக்கு பரபரப்பை கட்டியெழுப்பியது. முதலில் ஆடிய  இந்திய அணி, அபிஷேக் சர்மா துவக்கத்தில் காட்டிய அதிரடியும், இறுதியில் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் 202…

Read more

  • September 26, 2025
“அந்நாட்டு சீமான்” என புகழ்பெறும் ஆப்பிரிக்க அதிபர் – இந்தியாவில் பேசினால் சிரிக்கிறார்கள்! சீமான் உரையில் வேதனை..!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உலக அரசியல் சூழலையும் தேசிய அரசியலையும் ஒப்பீடு செய்யும் வகையில் ஒரு வித்தியாசமான உரையை வழங்கினார். “எதையும் பார்த்து, படித்து பேசும் கட்சி நாங்கள் அல்ல; நாங்கள் உள்ளங்கையிலேயே உலக அரசியலை வைத்திருப்பவர்கள்” என்று…

Read more

  • September 26, 2025
“2026 தேர்தலுக்காக தவெக முக்கிய முடிவு”… மக்கள் நம்பிக்கையை உறுதி செய்ய விஜய்யின் புதிய யுக்தி..!!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம்  தலைவர் விஜய் முக்கியமான புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தவெக கட்சியில் விஜயுடன் ஒருசில தலைவர்கள் மட்டுமே பொதுமக்களிடம் பரிச்சயமானவர்கள். குறிப்பாக N. ஆனந்த், அருண்ராஜ் போன்ற சில…

Read more

  • September 26, 2025
‘ஆசிய கோப்பை சர்ச்சை: கொண்டாட்டம் தண்டனையிலிருந்து தப்பிக்க பாகிஸ்தான் வீரர் தோனி, கோலி பெயர்களை காரணமாக சொன்னாரா? வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சியூட்டும் உண்மை…!!!

2025 ஆசியக் கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றுப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்ததையடுத்து ‘துப்பாக்கிச் சூடு’ போன்று செய்யும் சைகையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியா, ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாக புகார் கொடுத்தது. பஹல்காம்…

Read more

  • DMK
  • September 26, 2025
Breaking: தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிரடி..! “ஒரே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமகவுக்கு ஷாக்”… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சித்தாமூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தங்கள் கட்சியிலிருந்து விலகி, இன்று (செப்.26) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நிகழ்ச்சியில்,…

Read more

  • DMK
  • September 26, 2025
Breaking: தமிழகத்தின் பிரபலமான செய்தித்தாளின் ஆசிரியர் கோமாபுரம் சந்திரசேகரன் திமுக கட்சியில் முதல்வர் ஸ்டாலின் முன்பு இணைந்தார்…!!!

2026 தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் அரசியல் களம்  பல எதிர்பாராத  திருப்பங்கள்  மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் திமுகவில்  முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படும் நிகழ்வாக, ‘தினசக்தி’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோமாபுரம் சந்திரசேகரன் அவர்கள் இன்று…

Read more

“அபிஷேக் சர்மாவை 2 ஓவர்ல அவுட் செய்யணும்!”… ஆரம்பத்துலே முடிச்சுடுங்க… “IND அணியை மன அழுத்தத்தில் தள்ளணும்” இந்தியா மீது ஷோயிப் அக்தரின் கடும் திட்டம் ரெடி..!!!!

2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் ஒரு தெளிவான வெற்றி யுக்தியை வெளியிட்டுள்ளார். வரும் இறுதியில் போட்டியில்  (செப்.28, துபாய்) இந்தியா—பாகிஸ்தான் மோதவிருக்கும்போது, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தலைமையில் உருவான மனநிலையை…

Read more

  • September 26, 2025
“இந்தியாவை விடக்கூடாது… பழிவாங்கணும்!” ஹாரிஸ் ரவூஃப்பிடம் கண்ணீருடன் கேட்ட ரசிகர் வைரல் வீடியோ..!!!

2025 ஆசியக் கோப்பை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து சர்ச்சைகள் மற்றும் புறக்கணிப்பு அழைப்புகளையும் மீறி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது முறையாக மோதவுள்ளன. இரு அணிகளும்  சூப்பர்-4 சுற்றும் தகுதிச்சுற்றுகளை வென்ற பிறகு இப்போது ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்…

Read more

  • September 26, 2025
Breaking : தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி… 234 தொகுதிகளில் களமிறங்கும் ‘நமமுக’ – மாநில அரசியலில் அதிரடி நுழைவு..!!!

தமிழகத்தில்  ‘தேசிய செட்டியார்கள் பேரவை’ அமைப்பை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வந்த ஜெகநாத் மிஸ்ரா, தற்போது ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். புதிய கட்சியின் கொடி அறிமுக விழா இன்று மதுரையில்…

Read more

  • September 26, 2025
“வரலாற்றில் முதல் முறை” 41 ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திர மேடையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்… ரசிகர்களிடையே பரபரப்பு..!!!

2025 ஆசியக் கோப்பையின் 17-வது பதிப்பின் மிக முக்கியமான இறுதிப்போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே செப்டம்பர் 28ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி, 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரும்…

Read more

திடீர் ட்விஸ்ட்…! “இனி ஸ்டாலின் பின்னால் தான் நிற்பேன்” 2026 தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம்… பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு..!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர், அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “இனி எப்போதும் அருமை நண்பர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பின்னால் நான்…

Read more

Breaking : தவெக தலைமை அறிவிப்பு: தொண்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!!

தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளுக்கு விஜய் பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதை…

Read more

  • September 26, 2025
Breaking: திமுகவில் பெரிய மாற்றம்..! “புதிய மாவட்டம், புதிய அதிகாரம்..! திமுக நிர்வாகம் மீண்டும் கட்டமைத்து, புதிய தலைவர்கள் களமிறக்கம்…!!!

திமுகவில் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, நெல்லை மாவட்டம் தற்போது நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மேற்கு மாவட்டமாக அமையும் பகுதியில் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் வகையில்…

Read more

  • September 26, 2025
Breaking: விஜய் நாளையே பயணம்: திட்டம் வெளியீடு..!!!

தமிழக வெற்றி  கழக தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்யும் திட்டத்தினைத் தவெக தலைமை அறிவித்துள்ளது. சமூகநல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் நடைபெறும் இந்த பிரச்சாரப் பயணத்திற்கு கட்சியினர்…

Read more

  • September 26, 2025
“100% வரி அதிரடி.! “அமெரிக்காவின் வரி மோதல் ஆரம்பம்..! ஏற்றுமதி வீழ்ச்சி பாதையில்? இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் கொடுத்த பெரும் அதிர்ச்சி..!!!

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல்…

Read more

  • September 26, 2025
“தாயிடம் ஹாஸ்பிட்டலுக்கு போகணும்” சொல்லிய… நிமிஷங்களில் சாப்பிட்டு கொண்டிருந்த மகள் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!!!!

திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கானூரில் உள்ள புள்ளானி முக்கில் வசித்து வரும் ஓய்வுபெற்ற கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி  சதீஷனின் மகளும், மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு நர்சிங் பயிலும் மாணவியுமான எஸ்.எல்.வ்ரிந்தா திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு…

Read more

  • September 26, 2025
குட் நியூஸ்..? “அக்.3ம் தேதியும் விடுமுறை ஆச்சுனா… 5 நாள் ஹாலிடே அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பு..!!!

வரும் அக்டோபர் மாதம் 1–ம் தேதி ஆயுத பூஜை மற்றும் 2–ம் தேதி விஜயதசமி ஆகியவை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டும் புதன், வியாழக்கிழமைகளில் வருவதால், அதற்குப் பிறகு உள்ள 3–ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக உள்ளது. இதையடுத்து வரும்…

Read more

  • September 26, 2025
கடும் வேதனை..! அதிமுக-விலுள்ள பரபரப்பை தீவிரப்படுத்தும் வதந்திகள்… மறுப்பு தெரிவித்த செங்கோட்டையன் உருக்கமான பேச்சு..!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கும்போது, “என்னை பற்றி அரசியல் வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன” எனக் கடும் வேதனை தெரிவித்தார். சென்னையின் கோட்டூர்புரம் பகுதியில், ஓ.பன்னீர்செல்வத்தை (OPS) சந்தித்ததாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், “நான்…

Read more

  • September 26, 2025
“மூடிய கதவு.. ‘ஜன்னல்’ வழியாக ஒரு செல்போன்”… கழிவறையில் கத்தி கூச்சலிட்ட பெண்… இளையர் செல்போனில் பதறவைக்கும் வீடியோக்கள்..!!!

மதுரை அருகே உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (வயது 33). நேற்று அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் கழிவறைக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற ராஜராஜேசுவரன், அந்தப்…

Read more

  • September 26, 2025
FLASH: திமுகவில் இணைந்ததும் முக்கிய பொறுப்பு… வெளியான அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பு…!!!

அதிமுகவில் முக்கிய பங்களிப்பாற்றியவராக விளங்கிய ‘நமது எம்ஜிஆர்’, ‘நமது அம்மா’ ஆகிய நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்தார். தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…

Read more

  • September 26, 2025
Breaking: ஷாக் நியூஸ்…! ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! “குறைந்த வேகத்தில் எகிறியது ”… திடீரென ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனை…!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

Read more

#BREAKING: முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி – உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை..!!!

அதிமுக முன்னாள் சபாநாயகரும் மூத்த அரசியல்வாதியுமான தனபால், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் முழுமையான கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய…

Read more

  • September 26, 2025
சந்தேகத்தில் மனைவியை திட்டி… இரவில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பிஞ்சுக் குழந்தைகளை கோடரியால் துடி துடிக்க வெட்டி கொன்ற கொடூரத் தந்தை… வீடு திரும்பிய தாயின் மரண வேதனை…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, 5 வயது மகள் சான்வி, 3 வயது மகன்கள் ஹேமந்த் மற்றும் பார்கவ் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த…

Read more

  • September 26, 2025
Breaking: கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை  காணப்பட்டு வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்…

Read more

  • September 26, 2025
தொடரும் அதிரடி..! மயிலாடுதுறையில் ஆட்டத்தை தொடங்கிய திமுக..! “மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்”… சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக கட்சியின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட சீர்காழி நகர்மன்ற செயலாளராக செயல்பட்ட ஜெ. பாலகிருஷ்ணன், தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவருடன் சீர்காழி நகர துணை செயலாளர் பரணிதரன் மற்றும் நகர்மன்ற…

Read more

  • September 25, 2025
234 தொகுதியிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட ரெடி? திமுக கூட்டணியில் கலக்கம்..!!!

திமுக-காங்கிரஸ் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கூட்டணி அமைப்பு தற்போது சீர்குலையக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்விஜே. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவுடன் இணைந்து நாங்கள் பல…

Read more

Other Story