“அபிஷேக் சர்மாவை 2 ஓவர்ல அவுட் செய்யணும்!”… ஆரம்பத்துலே முடிச்சுடுங்க… “IND அணியை மன அழுத்தத்தில் தள்ளணும்” இந்தியா மீது ஷோயிப் அக்தரின் கடும் திட்டம் ரெடி..!!!!
2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் ஒரு தெளிவான வெற்றி யுக்தியை வெளியிட்டுள்ளார். வரும் இறுதியில் போட்டியில் (செப்.28, துபாய்) இந்தியா—பாகிஸ்தான் மோதவிருக்கும்போது, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தலைமையில் உருவான மனநிலையை…
Read more