கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் வீடியோவொன்றை வெளியிட்டு தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

“என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை இதுவரை எதிர்கொண்டதில்லை. நடக்கக் கூடாத ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது” எனக் குறிப்பிட்ட விஜய், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

“>