கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பாக தன்னால் அடக்க முடியாத வேதனையால் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நடுரோட்டில் நின்றபடி கண்கலங்கியவாறும், புலம்பியவாறும் பொதுமக்கள் உயிரிழந்ததற்கான மனவேதனையை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
நடுரோட்டில் புலம்பி தவித்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்..!#Karur #Nanand #Election2026 #TVKElectioncampaign #KarurTVKCampaign #Vijaycampaign #TVKCampaign #VijaySpeech #TamilNews #Newstamil #NewsTamil24x7 pic.twitter.com/7yj3C6dfRn
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) September 28, 2025
“>
