“அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி!” – ட்ரம்ப் வரிகள் ரத்து.. இந்தியாவுக்கு 10% வரி மட்டுமே! வர்த்தக உலகில் பெரும் திருப்பம்..!!
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்திருந்த முந்தைய வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டப்பூர்வ மாற்றத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவான10% இறக்குமதி வரியை…
Read more