டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் 7951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுக்கும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி இருக்க வேண்டும். இதற்கு 18 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ…
Read more