மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 1 கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.