RRB வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 7951 பணியிடங்களுக்கு ஜூலை 30 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர், மெட்டீரியல் சூப்பிரண்டு, கெமிக்கல் சூப்பர்வைசர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: B.E, B.Tech
வயது: 18 – 36
தேர்வு: கணினி வழி தேர்வு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.44,900
இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
