மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் 8,326 பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தபால் துறையில் உள்ள மொத்தம் 44,228 பணியிடங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் sbi வங்கியில் உள்ள 1040 பணியிடங்களுக்கு ஆகஸ்ட் எட்டாம் தேதிக்குள் https://recruitment.Bank.sbi என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணியிடங்கள் அனைத்திற்கும் விரைவில் அவகாசம் முடியவில்லை என்ற நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.