ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை… நரபலி கொடுக்கப்பட்டார்களா…? வேலூரில் பரபரப்பு…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில்…
Read more