ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனைகள் நீங்கும்…! உடல்நிலை சீராகும்…!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வருமானமும் போதுமானதாக இருக்கும். இன்று தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.…
Read more